கடலூர் மாவட்ம் சேத்தியாத்தோப்பு அருகே அள்ளூர் கிராமம் உள்ளது.இக்கிராமத்தில் காவலர் குடியிருப்பு, மகளிர் காவல்நிலையம், பொதுமக்கள் குடியிருப்பு என இருந்து வருகிறது.இந்நிலையில் இங்குள்ள காலியான இடத்தில் ஏராளமான அளவில் முட்புதர்கள், கோரைகள், தேவையற்ற செடிகள் என இருந்து வருகின்றன.இது காடுபோல இப்பகுதியில் நீண்டநாட்களாக இருந்து வருவதால் இப்பகுதியில் வசிப்போர் கடும் அச்சமடைந்துள்ளனர்.இந்த முட்புதரில் விஷ ஜந்துக்கள் நடமாட்டமும் இருந்து வருவதால் இதனை அகற்றிட் பலமுறை ஊராட்சி நிர்வாகத்திற்கு கோரிக்கை வைத்தும் அதை செயல்படுத்தவில்லை என கிராமமக்கள் தெரிவித்து வருகிறார்கள்.குடியிருப்பு அருகிலுள்ள முட்புதர்களை அகற்றி தூய்மைப்படுத்திடவேண்டும் என இப்பகுதியினர் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர்.அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பாக இருந்துவருகிறது.
Saturday, March 19, 2022
சேத்தியாத்தோப்பு அருகே அள்ளூர் கிராமத்தில் குடியிருப்புக்கள் அருகில் முட்புதர்கள் பொதுமக்கள் அதிர்ச்சி அகற்றிட கோரிக்கை
Subscribe to:
Post Comments (Atom)
-
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது குமாரக்குடி கிராமம்.இக்கிராமத்தின் முகப்பிலும், வீராணம் ஏரியின் விஎன்எஸ் மதகுமூலம் வெளிய...
-
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பில் எம்ஆர்கே கூட்டுறவு சர்க்கரை ஆலை கடந்த இருபதாண்டுகளுக்கும்மேலாக செயல்பட்டு வருகிறது.சேத்தியாத்தோப்பு,...
-
சேத்தியாத்தோப்பு அருகே வலசக்காடு கிராமத்தில் ஆழ்துளை கிணற்றை மூடிய எஸ்ஐக்கு பொதுமக்கள் பாராட்டு.தமிழகத்தில் மீண்டும் ஒரு துயரமான ஆழ்து...
No comments:
Post a Comment