கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பில் எம்ஆர்கே கூட்டுறவு சர்க்கரை ஆலை கடந்த இருபதாண்டுகளுக்கும்மேலாக செயல்பட்டு வருகிறது.சேத்தியாத்தோப்பு,ஸ்ரீமுஷ்ணம்,காட்டுமன்னார்கோவில், ஆண்டிமடம் உள்ளிட்ட பல பகுதிகளின் கரும்பு விவசாயிகளின் நலம் காக்கும்பொறுட்டு ஏற்படுத்தப்பட்ட சர்க்கரை ஆலை.இந்நிலையில் இந்த ஆலையின் கரும்பு அறவையில் பல்வேறு முரண்பாடுகள் இதுவரை இருந்து வந்த நிலையில் அத்தகைய முரண்பாடுகளை தமிழக அரசு உதவி மற்றும் பலரின் சிறப்பான செயல்பாடுகளால் களைந்து ஆலையினை வெற்றிகரமான பாதைக்கு அழைத்து செல்ல கடுமையாக உழைத்து வருகிறார் ஆலையின் தலைவர் கானூர் பாலசுந்தரம்.அதன் எதிரொலியாக கரும்பு விவசாயிகளுக்கு பாக்கியிருந்த நிலுவைத்தொகையினை தமிழக அரசிடம் கோரிக்கை வைத்து சிறப்பு நிதி அடிப்படையில் பெற்றுத்தர முயன்று வெற்றிப்பெற்றதற்கும். மற்றும் ஆலையின் தொழிலாளர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்கியதற்கும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை நேரில் சந்தித்து கடலூர் மேற்கு மாவட்ட அதிமுக கழகசெயலாளர் அருண்மொ-ழித்தேவன், ஆலையின் தலைவர் கானூர் பாலசுந்தரம் ஆகியோர் நன்றி தெரிவித்தனர்
Tuesday, November 5, 2019
சேத்தியாத்தோப்பு எம்ஆர்கே கூட்டுறவு சர்க்கரை ஆலைத்தலைவர் தமிழக முதல்வரைச்சந்தித்து நன்றி கூறினார்
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பில் எம்ஆர்கே கூட்டுறவு சர்க்கரை ஆலை கடந்த இருபதாண்டுகளுக்கும்மேலாக செயல்பட்டு வருகிறது.சேத்தியாத்தோப்பு,ஸ்ரீமுஷ்ணம்,காட்டுமன்னார்கோவில், ஆண்டிமடம் உள்ளிட்ட பல பகுதிகளின் கரும்பு விவசாயிகளின் நலம் காக்கும்பொறுட்டு ஏற்படுத்தப்பட்ட சர்க்கரை ஆலை.இந்நிலையில் இந்த ஆலையின் கரும்பு அறவையில் பல்வேறு முரண்பாடுகள் இதுவரை இருந்து வந்த நிலையில் அத்தகைய முரண்பாடுகளை தமிழக அரசு உதவி மற்றும் பலரின் சிறப்பான செயல்பாடுகளால் களைந்து ஆலையினை வெற்றிகரமான பாதைக்கு அழைத்து செல்ல கடுமையாக உழைத்து வருகிறார் ஆலையின் தலைவர் கானூர் பாலசுந்தரம்.அதன் எதிரொலியாக கரும்பு விவசாயிகளுக்கு பாக்கியிருந்த நிலுவைத்தொகையினை தமிழக அரசிடம் கோரிக்கை வைத்து சிறப்பு நிதி அடிப்படையில் பெற்றுத்தர முயன்று வெற்றிப்பெற்றதற்கும். மற்றும் ஆலையின் தொழிலாளர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்கியதற்கும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை நேரில் சந்தித்து கடலூர் மேற்கு மாவட்ட அதிமுக கழகசெயலாளர் அருண்மொ-ழித்தேவன், ஆலையின் தலைவர் கானூர் பாலசுந்தரம் ஆகியோர் நன்றி தெரிவித்தனர்
-
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு வெள்ளாற்றில் தற்போது மீனவர்கள் பலர் மீன்பிடித்து வருகிறார்கள்.இங்கு கெண்டை,கெளுத்தி,விறால்,இறால் மீன்...
-
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது குமாரக்குடி கிராமம்.இக்கிராமத்தின் முகப்பிலும், வீராணம் ஏரியின் விஎன்எஸ் மதகுமூலம் வெளிய...
-
ஸ்ரீமுஷ்ணம் அருகே சாலை அகலப்படுத்தும் திட்டத்தில் நிலம்,வீடுகொடுத்தவர்களுக்கு சரியான இழப்பீடு வழங்ககோரிக்கை.கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் ...