கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே அம்பாள்புரம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ செல்லியம்மா ஆலயம் அமைந்துள்ளது.இந்த ஆலயத்தில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு கடந்த எட்டு நாட்களுக்கு முன்பு காப்புக்கட்டுதல் ஆரம்பித்தது. அதன் பின்பு பல்வேறு நிகழ்வுகள் ஆலயத்தில் நடைபெற்று வந்த நிலையில்
இனறு ஆலயத்தின் முகப்பிலிருந்து பல்வேறு வேண்டுதல்களுடன் நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக பக்தர்கள் 108 பால்குடம் சுமந்தும், அலகு குத்தி கொண்டும், பறக்கும் காவடியுடன் ஊர்வலம் புறப்பட்டு பம்பை உடுக்கை முழங்க அம்பாள்புரம் கிராமம் முழுவதும் உள்ள தெருக்களில் வலம் வந்து பக்தர்களுக்கு அருளாசி வழங்கிய வாறு சென்றது.இதில் கிராம மக்கள் மட்டுமல்லாது வெளியூர்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்தனர்.
Friday, March 18, 2022
புவனகிரி அருகே பிரசித்தி பெற்ற ஸ்ரீ செல்லியம்மா கோவில் பால்குடம், பறக்கும் காவடி ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்
Subscribe to:
Post Comments (Atom)
-
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு வெள்ளாற்றில் தற்போது மீனவர்கள் பலர் மீன்பிடித்து வருகிறார்கள்.இங்கு கெண்டை,கெளுத்தி,விறால்,இறால் மீன்...
-
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது குமாரக்குடி கிராமம்.இக்கிராமத்தின் முகப்பிலும், வீராணம் ஏரியின் விஎன்எஸ் மதகுமூலம் வெளிய...
-
ஸ்ரீமுஷ்ணம் அருகே சாலை அகலப்படுத்தும் திட்டத்தில் நிலம்,வீடுகொடுத்தவர்களுக்கு சரியான இழப்பீடு வழங்ககோரிக்கை.கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் ...
No comments:
Post a Comment