கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே மேல் புவனகிரி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பின்னலூர் ஊராட்சியில் சில தினங்களுக்கு முன் தீ விபத்தால் செல்வராஜ் மற்றும் ராமச்சந்திரன் குடும்பத்தினர் பாதிப்படைந்தனர்.இதுப்பற்றிய தகவல் அறிந்த புவனகிரி அதிமுக எம்எல்ஏ,கடலூர் மேற்கு மாவட்ட செயலாளருமான அருண்மொழித்தேவன்
நேரில் சென்று ஆறுதல் கூறி அரிசி, நிவாரண உதவி, புதுத்துணிகள் உள்ளிட்ட நிவாரணங்களை வழங்கினார். இதில் புவனகிரி ஒன்றிய பருந்தலைவர், புவனகிரி மேற்கு ஒன்றிய கழக செயலாளர் சி.என். சிவப்பிரகாசம், ஒன்றிய குழு உறுப்பினர் அனிதா பொய்யாமொழி, மாவட்ட அவைத்தலைவர் முருகுமணி, மாவட்ட அம்மா பேரவை செயலாளர் உமாமகேஸ்வரன், அதிமுக ஜெயசீலன், மாவட்ட மாணவரணி செயலாளர் .வீரமூர்த்தி, முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் தனலட்சுமி கலைவாணன், கடலூர் மேற்கு மாவட்ட தகவல் தொழில்நுட்பபிரிவு தலைவர் புருஷோத்தமன், சத்குரு, புவனகிரி மேற்கு ஒன்றிய தகவல் தொடர்பு செயலாளர் சபரிராஜன், மிலிட்டரி ராமகிருஷ்ணன், அண்ணாதுரை, கிளை செயலாளர் வரதராஜன், ,மலர்வண்ணன், சந்திரகாசன், சந்திரமோகன்,சிவஞானம்,பிரகாஷ் மற்றும் அதிமுக கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்
Monday, July 19, 2021
புவனகிரி அதிமுக எம்எல்ஏ தீவிபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவியை வழங்கினார்
Subscribe to:
Post Comments (Atom)
-
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு வெள்ளாற்றில் தற்போது மீனவர்கள் பலர் மீன்பிடித்து வருகிறார்கள்.இங்கு கெண்டை,கெளுத்தி,விறால்,இறால் மீன்...
-
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது குமாரக்குடி கிராமம்.இக்கிராமத்தின் முகப்பிலும், வீராணம் ஏரியின் விஎன்எஸ் மதகுமூலம் வெளிய...
-
ஸ்ரீமுஷ்ணம் அருகே சாலை அகலப்படுத்தும் திட்டத்தில் நிலம்,வீடுகொடுத்தவர்களுக்கு சரியான இழப்பீடு வழங்ககோரிக்கை.கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் ...
No comments:
Post a Comment