கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் இருந்து சிதம்பரம் அருகே உள்ள மணலூர் அரசு உணவுப்பொருள் சேமிப்பு கிடங்ககிற்க்கு ரேஷன் அரிசி ஏற்றிய லாரி வந்துக்கொண்டிருந்தது. அந்த லாரி புவனகிரி பேருந்து நிலையத்தில் உள்ள வளைவில் திரும்பும் போது எதிர்பாராதவிதமாக அதன் டயர் வெடித்து, கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது.பரபரப்பான புவனகிரி பேருந்து நிலையத்தில் அப்போது மக்கள் நடமாட்டம் அதிகம் இல்லாத காரணத்தால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. லாரியில் மொத்தம் 550 அரிசி மூட்டைகள் இருந்தது நிலையில் விபத்து குறித்து புவனகிரி போலீசார் லாரி டிரைவர் பெருமாத்தூரைச்சேர்ந்த ராஜுவிடம் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.அதிகம் மக்கள் கூடும் பகுதியில் பகல்நேரத்தில் இந்த விபத்து நடைபெற்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
Thursday, July 8, 2021
550 மூட்டை ரேஷன் அரிசி ஏற்றி வந்த லாரி புவனகிரி பேருந்து நிலையத்தில் கவிழ்ந்ததால் பரபரப்பு
Subscribe to:
Post Comments (Atom)
-
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு வெள்ளாற்றில் தற்போது மீனவர்கள் பலர் மீன்பிடித்து வருகிறார்கள்.இங்கு கெண்டை,கெளுத்தி,விறால்,இறால் மீன்...
-
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது குமாரக்குடி கிராமம்.இக்கிராமத்தின் முகப்பிலும், வீராணம் ஏரியின் விஎன்எஸ் மதகுமூலம் வெளிய...
-
ஸ்ரீமுஷ்ணம் அருகே சாலை அகலப்படுத்தும் திட்டத்தில் நிலம்,வீடுகொடுத்தவர்களுக்கு சரியான இழப்பீடு வழங்ககோரிக்கை.கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் ...
No comments:
Post a Comment