கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு வெள்ளாற்றில் தற்போது மீனவர்கள் பலர் மீன்பிடித்து வருகிறார்கள்.இங்கு கெண்டை,கெளுத்தி,விறால்,இறால் மீன் போன்ற பல்வேறு வகையான மீன்கள் கிடைத்து வருகின்றன.இவ்வாறான சூழ்நிலையில் மீனவர் ஒருவர் வீசிய வலையில் ராட்சச மைத்தை மீன் கிடைத்தது.அதனை தூக்க முடியாமல் தூக்கிக்கொண்டு கரைக்கு கொண்டுவந்தார் அவர்.சுமார் பத்துக்கிலோவிற்குமேல் இருக்கும் அந்த மீனை பலரும் ஆச்சர்யமுடன் பார்த்துசென்றனர்.முடிவில் அந்தமீனை ஒருவர் வாங்கிச்சென்றார்.இதுபோன்ற ராட்சச மீன்கள் வெள்ளாற்றில் எப்போதாவதுதான் கிடைக்கும் என்று மீனவர்கள் தெரிவித்தனர்.
Thursday, June 18, 2020
சேத்தியாத்தோப்பு வெள்ளாற்றில் ராட்சச மீன்கள் கிடைத்து வருவதால் மீளவர்கள் உற்சாகமடைந்துள்ளனர்
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு வெள்ளாற்றில் தற்போது மீனவர்கள் பலர் மீன்பிடித்து வருகிறார்கள்.இங்கு கெண்டை,கெளுத்தி,விறால்,இறால் மீன் போன்ற பல்வேறு வகையான மீன்கள் கிடைத்து வருகின்றன.இவ்வாறான சூழ்நிலையில் மீனவர் ஒருவர் வீசிய வலையில் ராட்சச மைத்தை மீன் கிடைத்தது.அதனை தூக்க முடியாமல் தூக்கிக்கொண்டு கரைக்கு கொண்டுவந்தார் அவர்.சுமார் பத்துக்கிலோவிற்குமேல் இருக்கும் அந்த மீனை பலரும் ஆச்சர்யமுடன் பார்த்துசென்றனர்.முடிவில் அந்தமீனை ஒருவர் வாங்கிச்சென்றார்.இதுபோன்ற ராட்சச மீன்கள் வெள்ளாற்றில் எப்போதாவதுதான் கிடைக்கும் என்று மீனவர்கள் தெரிவித்தனர்.
-
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு வெள்ளாற்றில் தற்போது மீனவர்கள் பலர் மீன்பிடித்து வருகிறார்கள்.இங்கு கெண்டை,கெளுத்தி,விறால்,இறால் மீன்...
-
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது குமாரக்குடி கிராமம்.இக்கிராமத்தின் முகப்பிலும், வீராணம் ஏரியின் விஎன்எஸ் மதகுமூலம் வெளிய...
-
ஸ்ரீமுஷ்ணம் அருகே சாலை அகலப்படுத்தும் திட்டத்தில் நிலம்,வீடுகொடுத்தவர்களுக்கு சரியான இழப்பீடு வழங்ககோரிக்கை.கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் ...