கடலூர் மாவட்டம் புவனகிரி அதிமுக சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் அருண்மொழிதேவன் சேத்தியாத்தோப்பு பகுதியில் நடைபெற்றுவரும் கொரானோ நோய்தொற்று தடுப்பு பணிகளை ஆய்வு செய்தார், அப்போது பல்வேறு பகுதிகளில் இருக்கும் கொரானோ நோய்த்தொற்று தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் துப்புரவு பணியாளர்கள், மருத்துவ பணியாளர்களுக்கு கவனமுடன், எச்சரிக்கையாகவும் பாதுகாப்பாகவும் பணியாற்ற வேண்டும் என அறிவுறுத்தல் வழங்கினார்.பின்னர் கேபிடி திருமண மண்டபத்தில் தடுப்பூசி முகாமில் பங்கேற்று புவனகிரி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் அருண்மொழிதேவன் பொதுமக்களுக்கு 18 வயதில் இருந்து 44 வயதுவரை உள்ளவர்களுக்கான கொரானோதடுப்பூசி முகாமை துவக்கி வைத்தார்.இதில் 200 க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரானோ தடுப்பூசி போடப்பட்டது. இந்த முகாமில் சேத்தியாத்தோப்பு அதிமுக நகர கழக செயலாளர் எஸ்.ஆர்.மணிக்கண்டன், அதிமுக கடலூர் மேற்கு மாவட்ட அம்மா பேரவை செயலாளர் உமா மகேஸ்வரன், சேத்தியாதோப்பு கூட்டுறவு சர்க்கரை ஆலை தலைவர் கானூர் பாலசுந்தரம் , மற்றும் அரசு மருத்துவத் துறையினர் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
Tuesday, June 1, 2021
கொரானோ நோய்த்தடுப்பு பணிகளை அதிமுக புவனகிரி சட்டமன்ற உறுப்பினர் அருண்மொழிதேவன் ஆய்வு செய்து பொதுமக்களுக்கான கொரானோ தடுப்பூசி முகாமை துவக்கி வைத்தார்
Subscribe to:
Post Comments (Atom)
-
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு வெள்ளாற்றில் தற்போது மீனவர்கள் பலர் மீன்பிடித்து வருகிறார்கள்.இங்கு கெண்டை,கெளுத்தி,விறால்,இறால் மீன்...
-
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது குமாரக்குடி கிராமம்.இக்கிராமத்தின் முகப்பிலும், வீராணம் ஏரியின் விஎன்எஸ் மதகுமூலம் வெளிய...
-
ஸ்ரீமுஷ்ணம் அருகே சாலை அகலப்படுத்தும் திட்டத்தில் நிலம்,வீடுகொடுத்தவர்களுக்கு சரியான இழப்பீடு வழங்ககோரிக்கை.கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் ...
No comments:
Post a Comment