புவனகிரி ஊராட்சி ஒன்றிய பொதுநிதியிலிருந்து நிதி ஒதுக்கப்பட்டு பள்ளிக்கு சுற்றுச்சுவர் அமைக்கும்பணி நடைபெற்று வந்தது.இப்பணிகள் முடிவுறும் நிலையில் இருக்கின்றன.இந்நிலையில் இப்பணிகளை மாவட்ட ஊராட்சிகள் உதவி இயக்குநர் கண்ணன் நேரிவ் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.மேலும் பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்டு வரும் சமையல் கூடத்தையும் பார்வையிட்டார்.இந்த ஆய்வின்போது புவனகிரி ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் சிவப்பிரகாசம், வட்டார வளர்ச்சி அதிகாரி கிராம ஊராட்சி பிரேமா,அதிமுக முன்னாள் ஊராட்சி செயலர் ஜெயசீலன்,கூட்டுறவு சங்க தலைவர் பிரித்திவி உள்ளிட்டவர்கள் உடனிருந்தனர்.ஆய்வின் முடிவில் பள்ளிக்கு மேலும் தேவைப்படும் வசதிகள் பற்றியும் மாவட்ட ஊராட்சிகள் உதவி இயக்குநர் கண்ணன் கேட்டறிந்தார்.
Monday, October 12, 2020
பள்ளிச்சுற்றுச்சுவர் அமைக்கும்பணியை ஊராட்சிகளின் உதவி இயக்குநர் ஆய்வு
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது பு.ஆதனூர் கிராமம்.இக்கிராமத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி அமைந்துள்ளது.இந்த அரசு உயர்நிலைப்பள்ளிக்கு சுற்றுச்சுவர் அமைக்கவேண்டும் என கிராமமக்களும்,பள்ளியில் படிக்கும் மாணவர்களும் கோரிக்கை வைத்தனர்.இதனையடுத்து
Subscribe to:
Post Comments (Atom)
-
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு வெள்ளாற்றில் தற்போது மீனவர்கள் பலர் மீன்பிடித்து வருகிறார்கள்.இங்கு கெண்டை,கெளுத்தி,விறால்,இறால் மீன்...
-
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது குமாரக்குடி கிராமம்.இக்கிராமத்தின் முகப்பிலும், வீராணம் ஏரியின் விஎன்எஸ் மதகுமூலம் வெளிய...
-
ஸ்ரீமுஷ்ணம் அருகே சாலை அகலப்படுத்தும் திட்டத்தில் நிலம்,வீடுகொடுத்தவர்களுக்கு சரியான இழப்பீடு வழங்ககோரிக்கை.கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் ...
No comments:
Post a Comment