கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே குருங்குடி கிராமத்தில் வெடி விபத்தில் எதிர்பாராமல் ஏழு பெண்கள் சம்பவ இடத்திலிலேயே உயிரிழந்தனர்.இரண்டுபேர் மருத்துவ மனையில் தீவிர சிகிச்சைபெற்று வருகிறார்கள்.இந்நிலையில் கடலூர் மேற்கு மாவட்ட பாஜக சார்பில் மாவட்ட தலைவர் கேபிடி இளஞ்செழியன் தலைமையில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
மாநில பொதுச் செயலாளர், பெருங்கோட்ட பொறுப்பாளர் ராகவன் வருகை தந்து உயிரிழந்தவர்களுக்கு மலர்தூவி மரியாதை செய்தார்.மேலும் கடலூர் மேற்கு மாவட்ட மேலிட பார்வையாளர் தேவசரவணசுந்தரம்,மாவட்ட பொதுச்செயலாளர் ராஜேஷ்,ஜனகராஜ்,மாநிலபொதுக்குழு உறுப்பினர் பிறைசூடன்,மாவட்ட துணைத்தலைவர்கள் ஜெயக்குமார், புவனைவெற்றிவேல்,விவேகானந்தன்,மாவட்ட செயலாளர்கள் அமுதா,ஜானகி,தேன்மொழி,தாமரைமணிக்கண்டன்,மாவட்ட துணைத்தலைவர்ரவிராஜன்,ஒன்றிய தலைவர்கள் மார்க்கண்டன்,ராஜா, ராமலிங்கம்,கண்ணன், முருகன்,ரகுபதி,மாவட்ட இளஞரணி மருதை,ஓபிசி அணி நாகராஜ்,எஸ்சி அணி கொளஞ்சி,மகளிர் அணி சுகந்தாசெல்வகுமார்,மற்றும் பிரபாகரன்,இளம்பரிதி,ரவிராஜன்,லோகநாதன், சுப்பிரமணியன்,கோதண்டராமன்,சிவானந்தம்,வேல்முருகன்
உள்ளிட்ட மாநில நிர்வாகிகள்,மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய நிர்வாகிகள், மாவட்ட அணி நிர்வாகிகள்,மாவட்ட பிரிவு நிர்வாகிகள், மற்றும் பாஜக காரிய கர்த்தாக்கள் பலரும் நேரில் சென்று விபத்து நடந்த இடத்திலேயே அஞ்சலி செலுத்தினர். பாதிக்கப்பட்டவர்கள் குடும்பத்தையும் நேரில் சந்தித்து ஆழ்ந்த இரங்கல் தெரிவித்தனர்.
Sunday, September 6, 2020
கடலூர் மேற்குமாவட்ட பாஜக சார்பில் குருங்குடி வெடி விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஆறுதல் கூறி அஞ்சலி செலுத்தினர்
Subscribe to:
Post Comments (Atom)
-
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு வெள்ளாற்றில் தற்போது மீனவர்கள் பலர் மீன்பிடித்து வருகிறார்கள்.இங்கு கெண்டை,கெளுத்தி,விறால்,இறால் மீன்...
-
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது குமாரக்குடி கிராமம்.இக்கிராமத்தின் முகப்பிலும், வீராணம் ஏரியின் விஎன்எஸ் மதகுமூலம் வெளிய...
-
ஸ்ரீமுஷ்ணம் அருகே சாலை அகலப்படுத்தும் திட்டத்தில் நிலம்,வீடுகொடுத்தவர்களுக்கு சரியான இழப்பீடு வழங்ககோரிக்கை.கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் ...
No comments:
Post a Comment