கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு காவல்நிலையத்தில் போலீசார் மற்றும் சேத்தியாத்தோப்பு அனைத்து வியாபாரிகள் சங்கத்தினர் பங்கேற்ற ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.இதில் சேத்தியாத்தோப்பு காவல் ஆய்வாளர் ராமதாஸ் தலைமை வகித்தார்.எஸ்ஐ மாணிக்கராஜா முன்னிலை வகித்தனர்.நடைபெற்ற ஆலோசனைக்கூட்டத்தில் கொரானோ நோய்த்தொற்று இல்லா தமிழகத்தை உருவாக்கிடும் முயற்சியில் தமிழக அரசு எடுத்து வரும் முயற்சிகளுக்கு நாம் அனைவரும் முழு ஒத்துழைப்பு அளிக்கவேண்டும்.அதன்படி நகருக்குள் உள்ள அனைத்து வணிக நிறுவனங்களிலும் பொதுமக்கள் முககவசம் அணிந்து வருவதற்கு கட்டாயப்படுத்தவேண்டும். அதுகுறித்த அறிவிப்பு பலகையும் வைக்கவேண்டும்.கடைக்கு வரும் அனைவரையும் சமூக இடைவெளியை பின்பற்றிட வலியுறுத்தவேண்டும்.உள்ளிட்ட பல்வேறு கொரானோ நோய்த்தடுப்பு முன்னெச்சரிக்கை அறிவுறுத்தல்களை போலீசார் வணிகர்களிடம் எடுத்துரைத்தனர்.
Tuesday, July 7, 2020
சேத்தியாத்தோப்பு காவல்நிலையத்தில் கொரானோ விழிப்புணர்வு ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு காவல்நிலையத்தில் போலீசார் மற்றும் சேத்தியாத்தோப்பு அனைத்து வியாபாரிகள் சங்கத்தினர் பங்கேற்ற ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.இதில் சேத்தியாத்தோப்பு காவல் ஆய்வாளர் ராமதாஸ் தலைமை வகித்தார்.எஸ்ஐ மாணிக்கராஜா முன்னிலை வகித்தனர்.நடைபெற்ற ஆலோசனைக்கூட்டத்தில் கொரானோ நோய்த்தொற்று இல்லா தமிழகத்தை உருவாக்கிடும் முயற்சியில் தமிழக அரசு எடுத்து வரும் முயற்சிகளுக்கு நாம் அனைவரும் முழு ஒத்துழைப்பு அளிக்கவேண்டும்.அதன்படி நகருக்குள் உள்ள அனைத்து வணிக நிறுவனங்களிலும் பொதுமக்கள் முககவசம் அணிந்து வருவதற்கு கட்டாயப்படுத்தவேண்டும். அதுகுறித்த அறிவிப்பு பலகையும் வைக்கவேண்டும்.கடைக்கு வரும் அனைவரையும் சமூக இடைவெளியை பின்பற்றிட வலியுறுத்தவேண்டும்.உள்ளிட்ட பல்வேறு கொரானோ நோய்த்தடுப்பு முன்னெச்சரிக்கை அறிவுறுத்தல்களை போலீசார் வணிகர்களிடம் எடுத்துரைத்தனர்.
-
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது குமாரக்குடி கிராமம்.இக்கிராமத்தின் முகப்பிலும், வீராணம் ஏரியின் விஎன்எஸ் மதகுமூலம் வெளிய...
-
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பில் எம்ஆர்கே கூட்டுறவு சர்க்கரை ஆலை கடந்த இருபதாண்டுகளுக்கும்மேலாக செயல்பட்டு வருகிறது.சேத்தியாத்தோப்பு,...
-
சேத்தியாத்தோப்பு அருகே வலசக்காடு கிராமத்தில் ஆழ்துளை கிணற்றை மூடிய எஸ்ஐக்கு பொதுமக்கள் பாராட்டு.தமிழகத்தில் மீண்டும் ஒரு துயரமான ஆழ்து...