கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பில் புதிய பாலம் அமைந்துள்ளது.பதினைந்து ஆண்டுகளுக்குமேலாக இருக்கும் இப்பாலம் நாகை,மயிலாடுதுறை,தஞ்சை,அரியலூர் என பல தென் மாவட்டங்களை இணைக்கிறது.தினமும் நூற்றுக்கணக்கில் பல்வேறு வாகனங்கள் இதில் செல்கின்றன.முக்கியத்துவம் வாய்ந்த இப்பாலத்தில் தற்போது பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள பலரும் கோரிக்கை வைத்துள்ளனர்.பாலத்தில் முளைத்துள்ள செடிகளையும்,படிந்துள்ள மண்ணை அகற்றியும்,பாலத்தினை தாங்கி நிற்கும் பில்லர்களின் மண்அரிப்பையும் சரிசெய்ய வேண்டும் என வாகன ஓட்டிகள்,பொதுமக்கள் என பலரும் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.மேலும் சேத்தியாத்தோப்பு வெள்ளாற்றில் அதிகரித்து வரும் கருவேல மரங்ஙகளால் நீராதார பாதிப்பு ஏற்படும் நிலையில் இதனையடுத்து ஆற்றின் கரைகளில் உள்ள கருவேல மரங்கள், மற்றும் உள்பகுதியில் இருக்கும் கருவேல மரங்களையும் அகற்றிடவேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
Wednesday, July 22, 2020
தென் மாவட்டங்களை இணைக்கும் சேத்தியாத்தோப்பு புதிய பாலத்தில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள கோரிக்கை
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பில் புதிய பாலம் அமைந்துள்ளது.பதினைந்து ஆண்டுகளுக்குமேலாக இருக்கும் இப்பாலம் நாகை,மயிலாடுதுறை,தஞ்சை,அரியலூர் என பல தென் மாவட்டங்களை இணைக்கிறது.தினமும் நூற்றுக்கணக்கில் பல்வேறு வாகனங்கள் இதில் செல்கின்றன.முக்கியத்துவம் வாய்ந்த இப்பாலத்தில் தற்போது பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள பலரும் கோரிக்கை வைத்துள்ளனர்.பாலத்தில் முளைத்துள்ள செடிகளையும்,படிந்துள்ள மண்ணை அகற்றியும்,பாலத்தினை தாங்கி நிற்கும் பில்லர்களின் மண்அரிப்பையும் சரிசெய்ய வேண்டும் என வாகன ஓட்டிகள்,பொதுமக்கள் என பலரும் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.மேலும் சேத்தியாத்தோப்பு வெள்ளாற்றில் அதிகரித்து வரும் கருவேல மரங்ஙகளால் நீராதார பாதிப்பு ஏற்படும் நிலையில் இதனையடுத்து ஆற்றின் கரைகளில் உள்ள கருவேல மரங்கள், மற்றும் உள்பகுதியில் இருக்கும் கருவேல மரங்களையும் அகற்றிடவேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
-
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது குமாரக்குடி கிராமம்.இக்கிராமத்தின் முகப்பிலும், வீராணம் ஏரியின் விஎன்எஸ் மதகுமூலம் வெளிய...
-
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு பேரூராட்சியில் தமிழக அரசின் சொத்துவரி, காலி மனைவரிகள் செயலாக்கம் செய்வது தொடர்பாக அவசர கவுன்சிலர்கள் கூட்டம...
-
சேத்தியாத்தோப்பு அருகே வலசக்காடு கிராமத்தில் தேசிய உணவு பாதுகாப்பு திட்டத்தின் செயல்விளக்கம்.கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே வலசக்...