கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே உள்ளது பு.கொளக்குடி ஊராட்சி.இந்த ஊராட்சியில் கொரானோ நோய்த்தொற்று முன்னெச்சரிக்கை பணிகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.அதன்படி ஏற்கெனவே கிராமத்தின் அனைத்து பகுதிகளுக்கும் முககவசம்,கபசுரக்குடிநீர் வழங்கப்பட்டும்,கிருமிநாசினி மருந்துகள் தெளிக்கப்பட்டுள்ளது.இதனையடுத்து கிராமமக்களை கொரானோ நோய்த்தொற்றுவிலிருந்து« காத்திடும் வகையில் பு.கொளக்குடி ஊராட்சி மன்றத்தின் ஏற்பாட்டின்படி அனைவருக்கும் கொரானோ நோய்த்தடுப்பு முன்னெச்சரிக்கை மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி தரும் ஆர்சனிகம் ஆல்பம் சி ஹோமியோபதி மாத்திரை வழங்கப்பட்டது.இந்நிகழ்ச்சியில் ஊராட்சிமன்றத்தலைவர் செங்கோடன் சின்னமருது தலைமை வகித்தார்.துணைத்தலைவர் பாவாடைராயன்,கவுன்சிலர் செந்தமிழ்ச்செல்வி சண்முகம்,ஆதனூர் முன்னாள் ஊராட்சி கழக செயலர் ஜெயசீலன்,ஆகியோர் முன்னிலை வகித்தனர்.சேத்தியாத்தோப்பு ராம்தேவி கிளினிக் ஹோமியோபதி மருத்துவர் பரணிதரன் பங்கேற்று நோய் எதிர்ப்பு சக்தி மருந்தினை வழங்கினார்.புவனகிரி ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் சி.என்.சிவப்பிரகாசம்,வட்டார வளர்ச்சி அதிகாரி திட்டம் பிரேமா ஆகியோர் பங்கேற்று கிராமமக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி மாத்திரைகளை வழங்கினர்.இந்நிகழ்ச்சியில் அதிமுக பிரமுகர்கள் சபரி,பிரகாஷ் மற்றும் வார்டு உறுப்பினர்கள் சசிக்குமார்,ஜோதி,தனலட்சுமி,ரம்யா,செல்வி,உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.முடிவில் ஊராட்சி செயலர் செல்வமணி நன்றி கூறினார்.
Sunday, July 12, 2020
புவனகிரி அருகே பு.கொளக்குடி ஊராட்சியில் பொதுமக்களுக்கு கொரானோ நோய் எதிர்ப்பு சக்தி மாத்திரை வழங்கல்

-
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு வெள்ளாற்றில் தற்போது மீனவர்கள் பலர் மீன்பிடித்து வருகிறார்கள்.இங்கு கெண்டை,கெளுத்தி,விறால்,இறால் மீன்...
-
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது குமாரக்குடி கிராமம்.இக்கிராமத்தின் முகப்பிலும், வீராணம் ஏரியின் விஎன்எஸ் மதகுமூலம் வெளிய...
-
ஸ்ரீமுஷ்ணம் அருகே சாலை அகலப்படுத்தும் திட்டத்தில் நிலம்,வீடுகொடுத்தவர்களுக்கு சரியான இழப்பீடு வழங்ககோரிக்கை.கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் ...