கடலூர் மாவட்டம் புவனகிரியில் அருணாச்சலா மெட்ரிக்மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது.இப்பள்ளியில் பள்ளியின் தாளாளர் இரத்தினசுப்ரமணியன் தலைமையில் தமிழக அரசுக்கு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பள்ளி வளாகத்தில் அறப்போராட்டம் நடைபெற்றது.தமிழ்நாடு பிரைமரி மெட்ரிக்குலேஷன் மேல்நிலை மற்றும்சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற இந்த அறப்போராட்டத்தில் ஐம்பதுக்குமேற்பட்ட ஆசிரியர்கள் பள்ளி வளாகத்தில் சமூக இடைவெளியில் அமர்ந்தும், முககவசம் அணிந்திருந்தும் அறப்போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதில் தமிழக அரசுக்கு கோரிக்கை வைக்கும்விதமாக தனியார் பள்ளி ஆசிரியர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாத்திடு,தனியார் பள்ளிகளின் ஆசிரியர்களுக்கு தனி நலவாரியம் அமைத்திடு,ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கான வாழ்வூதியம் ரூ.பத்தாயிரம் வழங்கிடவேண்டும்.நர்சரி பள்ளிகளை நடுநிலைப்பள்ளிகளாக்கிடல்வேண்டும். 2018&2019 ஆம் ஆண்டிற்க்கான ஆடிஈ கல்விக்கட்டண பாக்கியை 40 சதம்,2019&2020 ஆண்டுக்கான கல்விக்கட்டண பாக்கியை 100 சதம் உடனே வழங்கிடவேண்டும்.தனியார் பள்ளிகளுக்கு எந்தவிதமான நிபந்தனையும் இல்லாமல் 3 ஆண்டு தொடர் அங்கீகாரத்தை உடனே வழங்கிடவேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கைகளை இந்த அறப்போராட்டத்தில் பங்கேற்றவர்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.
Saturday, July 11, 2020
புவனகிரியில் அருணாச்சலா மெட்ரிக்மேல்நிலைப்பள்ளியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அறப்போராட்டம்
கடலூர் மாவட்டம் புவனகிரியில் அருணாச்சலா மெட்ரிக்மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது.இப்பள்ளியில் பள்ளியின் தாளாளர் இரத்தினசுப்ரமணியன் தலைமையில் தமிழக அரசுக்கு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பள்ளி வளாகத்தில் அறப்போராட்டம் நடைபெற்றது.தமிழ்நாடு பிரைமரி மெட்ரிக்குலேஷன் மேல்நிலை மற்றும்சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற இந்த அறப்போராட்டத்தில் ஐம்பதுக்குமேற்பட்ட ஆசிரியர்கள் பள்ளி வளாகத்தில் சமூக இடைவெளியில் அமர்ந்தும், முககவசம் அணிந்திருந்தும் அறப்போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதில் தமிழக அரசுக்கு கோரிக்கை வைக்கும்விதமாக தனியார் பள்ளி ஆசிரியர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாத்திடு,தனியார் பள்ளிகளின் ஆசிரியர்களுக்கு தனி நலவாரியம் அமைத்திடு,ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கான வாழ்வூதியம் ரூ.பத்தாயிரம் வழங்கிடவேண்டும்.நர்சரி பள்ளிகளை நடுநிலைப்பள்ளிகளாக்கிடல்வேண்டும். 2018&2019 ஆம் ஆண்டிற்க்கான ஆடிஈ கல்விக்கட்டண பாக்கியை 40 சதம்,2019&2020 ஆண்டுக்கான கல்விக்கட்டண பாக்கியை 100 சதம் உடனே வழங்கிடவேண்டும்.தனியார் பள்ளிகளுக்கு எந்தவிதமான நிபந்தனையும் இல்லாமல் 3 ஆண்டு தொடர் அங்கீகாரத்தை உடனே வழங்கிடவேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கைகளை இந்த அறப்போராட்டத்தில் பங்கேற்றவர்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.
-
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு வெள்ளாற்றில் தற்போது மீனவர்கள் பலர் மீன்பிடித்து வருகிறார்கள்.இங்கு கெண்டை,கெளுத்தி,விறால்,இறால் மீன்...
-
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது குமாரக்குடி கிராமம்.இக்கிராமத்தின் முகப்பிலும், வீராணம் ஏரியின் விஎன்எஸ் மதகுமூலம் வெளிய...
-
ஸ்ரீமுஷ்ணம் அருகே சாலை அகலப்படுத்தும் திட்டத்தில் நிலம்,வீடுகொடுத்தவர்களுக்கு சரியான இழப்பீடு வழங்ககோரிக்கை.கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் ...