கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது அள்ளூர் கிராமம்.இக்கிராமத்தின் வழியாக வீராணம் ஏரியின் வடிகால் வாய்க்கால் செல்கிறது.ஏரியில் அதிகப்படியான தண்ணீரை வெளியேற்றும் முக்கிய வாய்க்கால் ஆகும்.இந்நிலையில் இந்த வாய்க்காலில் சாலையையும் கிராமத்தையும் இணைக்கும் நடைபாதை பாலம் ஒன்று உள்ளது.இப்பாலம் கடந்த ஐம்பதாண்டுகளுக்குமேலாக இருந்துவருகிறது. இப்பாலத்தின் வழியாக கிராமமக்கள் தங்களின் பல்வேறு தேவைகளுக்கு பயன்படுத்தி வருகின்றனர்.தற்போது இந்த நடைபாலம் முற்றிலும் சேதமடைந்துள்ளது. இதனால் பாலத்தில் செல்வதற்கு சிரமமாக உள்ளது.அதிகாரிகள் பாலத்தினை ஆய்வு செய்து சீரமைத்து தரவேண்டும் என அள்ளூர் கிராமமக்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
Saturday, July 11, 2020
சேத்தியாத்தோப்பு அருகே அள்ளூர் கிராம நடைபாலத்தை சீரமைத்து தர அரசுக்கு கிராமமக்கள் கோரிக்கை
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது அள்ளூர் கிராமம்.இக்கிராமத்தின் வழியாக வீராணம் ஏரியின் வடிகால் வாய்க்கால் செல்கிறது.ஏரியில் அதிகப்படியான தண்ணீரை வெளியேற்றும் முக்கிய வாய்க்கால் ஆகும்.இந்நிலையில் இந்த வாய்க்காலில் சாலையையும் கிராமத்தையும் இணைக்கும் நடைபாதை பாலம் ஒன்று உள்ளது.இப்பாலம் கடந்த ஐம்பதாண்டுகளுக்குமேலாக இருந்துவருகிறது. இப்பாலத்தின் வழியாக கிராமமக்கள் தங்களின் பல்வேறு தேவைகளுக்கு பயன்படுத்தி வருகின்றனர்.தற்போது இந்த நடைபாலம் முற்றிலும் சேதமடைந்துள்ளது. இதனால் பாலத்தில் செல்வதற்கு சிரமமாக உள்ளது.அதிகாரிகள் பாலத்தினை ஆய்வு செய்து சீரமைத்து தரவேண்டும் என அள்ளூர் கிராமமக்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
-
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு வெள்ளாற்றில் தற்போது மீனவர்கள் பலர் மீன்பிடித்து வருகிறார்கள்.இங்கு கெண்டை,கெளுத்தி,விறால்,இறால் மீன்...
-
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது குமாரக்குடி கிராமம்.இக்கிராமத்தின் முகப்பிலும், வீராணம் ஏரியின் விஎன்எஸ் மதகுமூலம் வெளிய...
-
ஸ்ரீமுஷ்ணம் அருகே சாலை அகலப்படுத்தும் திட்டத்தில் நிலம்,வீடுகொடுத்தவர்களுக்கு சரியான இழப்பீடு வழங்ககோரிக்கை.கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் ...