கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே டி.நெடுஞ்சேரி கிராமம் உள்ளது.இக்கிராமத்தின் வழியாக வீராணம் ஏரியின் முக்கிய பாசன வாய்க்காலான ராதாமதகு பாசன வாய்க்கால் செல்கிறது.தற்போது வீராணம் ஏரியில் தண்ணீர் நிரம்பி வரும் வேளையில் இன்னும் சில நாட்களில் சம்பாபாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட உள்ளது.இவ்வாறான சூழலில் டி.நெடுஞ்சேரி கிராமம் வழியாக செல்லும் ராதா மதகு பாசன வாய்க்கால் மூலம் ஐந்தாயிரத்திற்கு மேற்பட்ட விவசாய விளை நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.இவ்வாறு முக்கியத்துவம் வாய்ந்த வாய்க்கால் இப்போது குப்பைகளின் கூடாராமாகவும், கோரைகள்,ஆகாயத்தாமரைகள் வளர்ந்து வாய்க்காலை முடியுள்ளது.இதனுடன் டி.நெடுஞ்சேரி கிராமத்தின் சாலைகளில் உள்ள கடைகளின் கழிவுகளும் வாய்க்காலில் கொட்டப்பட்டு வருவதால் துர்நாற்றம் வீசியும் வருகிறது.அதிகாரிகள் ஆய்வு செய்து ராதா மதகு பாசன வாயக்காலை விரைந்து தூர்வாரி கோரைகள், ஆகாயத்தாமரை, அகற்றியும், வாய்க்காலில் கழிவுகள் கொட்டுவதை தடுத்தும் காக்கவேண்டும் என இப்பகுதி விவசாயிகள், பொதுமக்கள் அதிகாரிகளுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
Thursday, July 16, 2020
சேத்தியாத்தோப்பு அருகே டி.நெடுஞ்சேரியில் ராதாமதகு பாசன வாய்க்கால் தூர்வார கோரிக்கை
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே டி.நெடுஞ்சேரி கிராமம் உள்ளது.இக்கிராமத்தின் வழியாக வீராணம் ஏரியின் முக்கிய பாசன வாய்க்காலான ராதாமதகு பாசன வாய்க்கால் செல்கிறது.தற்போது வீராணம் ஏரியில் தண்ணீர் நிரம்பி வரும் வேளையில் இன்னும் சில நாட்களில் சம்பாபாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட உள்ளது.இவ்வாறான சூழலில் டி.நெடுஞ்சேரி கிராமம் வழியாக செல்லும் ராதா மதகு பாசன வாய்க்கால் மூலம் ஐந்தாயிரத்திற்கு மேற்பட்ட விவசாய விளை நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.இவ்வாறு முக்கியத்துவம் வாய்ந்த வாய்க்கால் இப்போது குப்பைகளின் கூடாராமாகவும், கோரைகள்,ஆகாயத்தாமரைகள் வளர்ந்து வாய்க்காலை முடியுள்ளது.இதனுடன் டி.நெடுஞ்சேரி கிராமத்தின் சாலைகளில் உள்ள கடைகளின் கழிவுகளும் வாய்க்காலில் கொட்டப்பட்டு வருவதால் துர்நாற்றம் வீசியும் வருகிறது.அதிகாரிகள் ஆய்வு செய்து ராதா மதகு பாசன வாயக்காலை விரைந்து தூர்வாரி கோரைகள், ஆகாயத்தாமரை, அகற்றியும், வாய்க்காலில் கழிவுகள் கொட்டுவதை தடுத்தும் காக்கவேண்டும் என இப்பகுதி விவசாயிகள், பொதுமக்கள் அதிகாரிகளுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
-
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு வெள்ளாற்றில் தற்போது மீனவர்கள் பலர் மீன்பிடித்து வருகிறார்கள்.இங்கு கெண்டை,கெளுத்தி,விறால்,இறால் மீன்...
-
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது குமாரக்குடி கிராமம்.இக்கிராமத்தின் முகப்பிலும், வீராணம் ஏரியின் விஎன்எஸ் மதகுமூலம் வெளிய...
-
ஸ்ரீமுஷ்ணம் அருகே சாலை அகலப்படுத்தும் திட்டத்தில் நிலம்,வீடுகொடுத்தவர்களுக்கு சரியான இழப்பீடு வழங்ககோரிக்கை.கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் ...