கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பில் சேத்தியாத்தோப்பு அரிமாசங்கத்தினர் பல்வேறு கொரானோ நோய்த்தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள்.பொதுமக்களுக்கு முககவசம், கொரானோ நோய் எதிர்ப்பு சக்தியளிக்கும் ஆர்சனிகம் ஆல்பம் 30சி ஹோமியோபதி மருந்து,கபசுரக் குடிநீர் உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வினை ஏற்படுத்திவருகின்றனர்.இந்நிலையில் அரிமாசங்கத்தின் சார்பில் சேத்தியாத்தோப்பு கடைத்தெருவில் கபசுரக்குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் மாவட்ட அரிமா சங்க தலைவர் மணிமாறன் தலைமை வகித்தார்.சேத்தியாத்தோப்பு அரிமா சங்க தலைவர் அன்பழகன்,துணைத்தலைவர் செங்குட்டுவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.பின்னர் நடைபெற்ற நிகழ்ச்சியில் புவனகிரி வட்டாட்சியர் சுமதி சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று பொதுமக்களுக்கு கபசுரக்குடிநீர்,முககவசம் உள்ளிட்டவற்றை வழங்கினார்.மேலும் இந்நிகழ்ச்சியில் சேத்தியாத்தோப்பு பேரூராட்சி செயல் அலுவலர் பாஸ்கரன், அரிமா சங்க நிர்வாகிகள் தில்லை,சௌந்திரராஜன் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.
Sunday, July 12, 2020
சேத்தியாத்தோப்பு அரிமா சங்கத்தினர் பொதுமக்களுக்கு கபசுரகுடிநீர் வழங்கும் நிகழ்ச்சியில் வட்டாட்சியர் பங்கேற்பு
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பில் சேத்தியாத்தோப்பு அரிமாசங்கத்தினர் பல்வேறு கொரானோ நோய்த்தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள்.பொதுமக்களுக்கு முககவசம், கொரானோ நோய் எதிர்ப்பு சக்தியளிக்கும் ஆர்சனிகம் ஆல்பம் 30சி ஹோமியோபதி மருந்து,கபசுரக் குடிநீர் உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வினை ஏற்படுத்திவருகின்றனர்.இந்நிலையில் அரிமாசங்கத்தின் சார்பில் சேத்தியாத்தோப்பு கடைத்தெருவில் கபசுரக்குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் மாவட்ட அரிமா சங்க தலைவர் மணிமாறன் தலைமை வகித்தார்.சேத்தியாத்தோப்பு அரிமா சங்க தலைவர் அன்பழகன்,துணைத்தலைவர் செங்குட்டுவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.பின்னர் நடைபெற்ற நிகழ்ச்சியில் புவனகிரி வட்டாட்சியர் சுமதி சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று பொதுமக்களுக்கு கபசுரக்குடிநீர்,முககவசம் உள்ளிட்டவற்றை வழங்கினார்.மேலும் இந்நிகழ்ச்சியில் சேத்தியாத்தோப்பு பேரூராட்சி செயல் அலுவலர் பாஸ்கரன், அரிமா சங்க நிர்வாகிகள் தில்லை,சௌந்திரராஜன் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.
-
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு வெள்ளாற்றில் தற்போது மீனவர்கள் பலர் மீன்பிடித்து வருகிறார்கள்.இங்கு கெண்டை,கெளுத்தி,விறால்,இறால் மீன்...
-
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது குமாரக்குடி கிராமம்.இக்கிராமத்தின் முகப்பிலும், வீராணம் ஏரியின் விஎன்எஸ் மதகுமூலம் வெளிய...
-
ஸ்ரீமுஷ்ணம் அருகே சாலை அகலப்படுத்தும் திட்டத்தில் நிலம்,வீடுகொடுத்தவர்களுக்கு சரியான இழப்பீடு வழங்ககோரிக்கை.கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் ...