கடலூர் மாவட்டத்தில் தமிழக அரசின் உத்தரவுப்படி மாவட்ட நிர்வாகம் அதிதீவிரமாக கொரனோ நோய்த்தடுப்பு முன்னெச்சரிக்கை பணிகளை செயல்படுத்தி வருகிறது.பொது மக்கள் அவசியம் வெளியில் வரும்போது முகவசம் அணியவேண்டும், பொருட்கள் வாங்கும்போதும் மற்ற இடங்களில் சமூக இடைவெளியை கட்டாயம் பின்பற்றவேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது.இந்நிலையில் கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு பேரூராட்சிப்பகுதியில் அரசின் எவ்விதமான உத்தரவுகளையும் பின்பற்றாமல் பொதுமக்கள் நடமாடுகின்றனர்.இதனால் பலரும் கவலையடைந்து வருகிறார்கள்.சேத்தியாத்தோப்பு பேரூராட்சி நிர்வாகம் கடுமையான நடவடிக்கை எடுத்து சேத்தியாத்தோப்பு நகரில் முககவசம் அணியாமல் செல்பவர்கள், சமூக இடைவெளியை பின்பற்றாதவர்களுக்கு அதிகப்பட்ச நடவடிக்கை எடுக்கவேண்டும். தமிழக அரசின் உத்தரவை பின்பற்றச்செய்து சேத்தியாத்தோப்பு பகுதியை பாதுகாப்பு பகுதியாக மாற்றவேண்டும் என இப்பகுதி மக்கள் சேத்தியாத்தோப்பு பேரூராட்சி நிர்வாகத்திற்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
Tuesday, June 16, 2020
சேத்தியாத்தோப்பு பகுதியில் சமூக இடைவெளி பின்பற்றவும், முககவசம் அணியவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை
கடலூர் மாவட்டத்தில் தமிழக அரசின் உத்தரவுப்படி மாவட்ட நிர்வாகம் அதிதீவிரமாக கொரனோ நோய்த்தடுப்பு முன்னெச்சரிக்கை பணிகளை செயல்படுத்தி வருகிறது.பொது மக்கள் அவசியம் வெளியில் வரும்போது முகவசம் அணியவேண்டும், பொருட்கள் வாங்கும்போதும் மற்ற இடங்களில் சமூக இடைவெளியை கட்டாயம் பின்பற்றவேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது.இந்நிலையில் கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு பேரூராட்சிப்பகுதியில் அரசின் எவ்விதமான உத்தரவுகளையும் பின்பற்றாமல் பொதுமக்கள் நடமாடுகின்றனர்.இதனால் பலரும் கவலையடைந்து வருகிறார்கள்.சேத்தியாத்தோப்பு பேரூராட்சி நிர்வாகம் கடுமையான நடவடிக்கை எடுத்து சேத்தியாத்தோப்பு நகரில் முககவசம் அணியாமல் செல்பவர்கள், சமூக இடைவெளியை பின்பற்றாதவர்களுக்கு அதிகப்பட்ச நடவடிக்கை எடுக்கவேண்டும். தமிழக அரசின் உத்தரவை பின்பற்றச்செய்து சேத்தியாத்தோப்பு பகுதியை பாதுகாப்பு பகுதியாக மாற்றவேண்டும் என இப்பகுதி மக்கள் சேத்தியாத்தோப்பு பேரூராட்சி நிர்வாகத்திற்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
-
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு வெள்ளாற்றில் தற்போது மீனவர்கள் பலர் மீன்பிடித்து வருகிறார்கள்.இங்கு கெண்டை,கெளுத்தி,விறால்,இறால் மீன்...
-
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது குமாரக்குடி கிராமம்.இக்கிராமத்தின் முகப்பிலும், வீராணம் ஏரியின் விஎன்எஸ் மதகுமூலம் வெளிய...
-
ஸ்ரீமுஷ்ணம் அருகே சாலை அகலப்படுத்தும் திட்டத்தில் நிலம்,வீடுகொடுத்தவர்களுக்கு சரியான இழப்பீடு வழங்ககோரிக்கை.கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் ...