கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது நெல்லிக்கொல்லை ஊராட்சி.இங்குள்ள மக்களுக்கு குடிநீர் பெறுவதில் சிரமம் இருக்க கூடாது என்பதற்காக மினிவாட்டர்டேங்க் அமைத்து அதன்மூலம் எளிதாக குடிநீர்பெறும்படி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.இந்நிலையில் இந்த ஊராட்சியில் உள்ள பல மினிவாட்டர்டேங்க்கில் பொதுமக்கள் டேங்க்நீரை குளிப்பதற்கும், துணிதுவைப்பதற்கும் பயன்படுத்திவருகிறார்கள்.தண்ணீர் சிக்கணம் தேவைப்படும் இந்நேரத்தில் நெல்லிக்கொல்லை கிராமமக்கள் சிலர் இப்படி குடிநீரை குளிப்பதற்கும், துணிதுவைப்பதற்கும் பயன்படுத்துவது வேதனையாக இருக்கிறது என அப்பகுதியினர் தெரிவிக்கிறார்கள்.தமிழக அரசு மிக சிரமப்பட்டு அனைத்து ஊராட்சிகளுக்கும் தடையற்ற குடிநீர் வசதி வழங்கி வரும் இந்த நேரத்தில் அதனை சிக்கணமாக பயன்படுத்தாமல் மினி வாட்டர்டேங்க் நீரை குளிப்பதற்கும்,துணிதுவைப்பதற்கும் பயன்படுத்துவதை தடுக்கவேண்டும்.இவ்விஷயத்தில் மாவட்ட நிர்வாகம் அனைத்து ஊராட்சிகளுக்கும் மினிவாட்டர்டேங்க் நீரை குடிநீர்தேவைக்கு தவிர மற்ற தேவைகளுக்கு பயன்படுத்தினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவுறுத்தல்களை வழங்கவேண்டும்.அதிகாரிகளும் ஒவ்வொரு ஊராட்சிகளிலும் நேரடி களஆய்வு செய்து இதுபோன்று செய்பவர்களுக்கு அபாரதம் விதிக்கவும் வேண்டும் என இப்பகுதியினர் அதிகாரிகளுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
Tuesday, June 16, 2020
நெல்லிக்கொல்லை ஊராட்சியில் மினிவாட்டர் டேங்க் நீரை குளிப்பதற்கு பயன்படுத்துவதை தடுக்க கோரிக்கை
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது நெல்லிக்கொல்லை ஊராட்சி.இங்குள்ள மக்களுக்கு குடிநீர் பெறுவதில் சிரமம் இருக்க கூடாது என்பதற்காக மினிவாட்டர்டேங்க் அமைத்து அதன்மூலம் எளிதாக குடிநீர்பெறும்படி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.இந்நிலையில் இந்த ஊராட்சியில் உள்ள பல மினிவாட்டர்டேங்க்கில் பொதுமக்கள் டேங்க்நீரை குளிப்பதற்கும், துணிதுவைப்பதற்கும் பயன்படுத்திவருகிறார்கள்.தண்ணீர் சிக்கணம் தேவைப்படும் இந்நேரத்தில் நெல்லிக்கொல்லை கிராமமக்கள் சிலர் இப்படி குடிநீரை குளிப்பதற்கும், துணிதுவைப்பதற்கும் பயன்படுத்துவது வேதனையாக இருக்கிறது என அப்பகுதியினர் தெரிவிக்கிறார்கள்.தமிழக அரசு மிக சிரமப்பட்டு அனைத்து ஊராட்சிகளுக்கும் தடையற்ற குடிநீர் வசதி வழங்கி வரும் இந்த நேரத்தில் அதனை சிக்கணமாக பயன்படுத்தாமல் மினி வாட்டர்டேங்க் நீரை குளிப்பதற்கும்,துணிதுவைப்பதற்கும் பயன்படுத்துவதை தடுக்கவேண்டும்.இவ்விஷயத்தில் மாவட்ட நிர்வாகம் அனைத்து ஊராட்சிகளுக்கும் மினிவாட்டர்டேங்க் நீரை குடிநீர்தேவைக்கு தவிர மற்ற தேவைகளுக்கு பயன்படுத்தினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவுறுத்தல்களை வழங்கவேண்டும்.அதிகாரிகளும் ஒவ்வொரு ஊராட்சிகளிலும் நேரடி களஆய்வு செய்து இதுபோன்று செய்பவர்களுக்கு அபாரதம் விதிக்கவும் வேண்டும் என இப்பகுதியினர் அதிகாரிகளுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
-
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு வெள்ளாற்றில் தற்போது மீனவர்கள் பலர் மீன்பிடித்து வருகிறார்கள்.இங்கு கெண்டை,கெளுத்தி,விறால்,இறால் மீன்...
-
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது குமாரக்குடி கிராமம்.இக்கிராமத்தின் முகப்பிலும், வீராணம் ஏரியின் விஎன்எஸ் மதகுமூலம் வெளிய...
-
ஸ்ரீமுஷ்ணம் அருகே சாலை அகலப்படுத்தும் திட்டத்தில் நிலம்,வீடுகொடுத்தவர்களுக்கு சரியான இழப்பீடு வழங்ககோரிக்கை.கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் ...