கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது சேதியூர் கிராமம்.இக்கிராமத்திற்கு ஓடாக்கநல்லூர்,நார்த்தங்குடி வழியாக செல்லும் சாலையில் சேதியூர் நுழைவாயிலில் உள்ள சாலை மிகமோசமாக உள்ளது.சாலையில் பெரிய,பெரிய பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன.சாலையில் உள்ள பள்ளங்கள் இரண்டடிமுதல் மூன்றடிக்குமேல் ஆழமாக உள்ளதால் இவற்றினை கடந்தது செல்வதற்கு அனைத்து வாகன ஓட்டிகளும் சிரமத்துடன் கடக்கிறார்கள்.மேலும் இந்த சாலையின் ஓரம் உள்ள குளத்தில் மழைக்காலத்தில் அதிகளவில் தேங்கும் தண்ணீரானது சாலையில் வழிந்து சாலையை சேதமடையச்செய்து வருகிறது.செம்மண் புழுதி பறந்தும், கற்கள் பெயர்ந்தும் இருக்கும் இந்த சாலையை தரமாக அமைத்து தரவேண்டும் என இப்பகுதியில் உள்ள ப்ததுக்குமேற்பட்ட கிராமமக்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
Sunday, June 28, 2020
சேத்தியாத்தோப்பு அருகே சேதமடைந்த சேதியூர் கிராம சாலை விரைவாக அமைக்க கோரிக்கை
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது சேதியூர் கிராமம்.இக்கிராமத்திற்கு ஓடாக்கநல்லூர்,நார்த்தங்குடி வழியாக செல்லும் சாலையில் சேதியூர் நுழைவாயிலில் உள்ள சாலை மிகமோசமாக உள்ளது.சாலையில் பெரிய,பெரிய பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன.சாலையில் உள்ள பள்ளங்கள் இரண்டடிமுதல் மூன்றடிக்குமேல் ஆழமாக உள்ளதால் இவற்றினை கடந்தது செல்வதற்கு அனைத்து வாகன ஓட்டிகளும் சிரமத்துடன் கடக்கிறார்கள்.மேலும் இந்த சாலையின் ஓரம் உள்ள குளத்தில் மழைக்காலத்தில் அதிகளவில் தேங்கும் தண்ணீரானது சாலையில் வழிந்து சாலையை சேதமடையச்செய்து வருகிறது.செம்மண் புழுதி பறந்தும், கற்கள் பெயர்ந்தும் இருக்கும் இந்த சாலையை தரமாக அமைத்து தரவேண்டும் என இப்பகுதியில் உள்ள ப்ததுக்குமேற்பட்ட கிராமமக்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
-
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது குமாரக்குடி கிராமம்.இக்கிராமத்தின் முகப்பிலும், வீராணம் ஏரியின் விஎன்எஸ் மதகுமூலம் வெளிய...
-
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு பேரூராட்சியில் தமிழக அரசின் சொத்துவரி, காலி மனைவரிகள் செயலாக்கம் செய்வது தொடர்பாக அவசர கவுன்சிலர்கள் கூட்டம...
-
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு வெள்ளாற்றில் தற்போது மீனவர்கள் பலர் மீன்பிடித்து வருகிறார்கள்.இங்கு கெண்டை,கெளுத்தி,விறால்,இறால் மீன்...