கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அரசு உயர்நிலைப்பள்ளியில் பொதுத்தேர்வு எழுதப்போகும் மாணவர்களுக்கு ஹால்டிக்கட் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் பள்ளி தலைமை ஆசிரியர் தமிழ்ச்செல்வி தலைமை வகித்தார்.அரிமாசங்க மாவட்ட தலைவர் மணிமாறன், சேத்தியாத்தோப்பு அரிமா சங்க தலைவர் அன்பழகன்,துணைத்தலைவர் செங்குட்டுவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.பின்னர் நடைபெற்ற நிகழ்ச்சியில் தேர்வு எழுதப்போகும் அனைத்து மாணவர்களும் வெற்றிபெறலாம்.மாணவர்கள் உற்சாகத்தோடும், தன்னம்பிக்கையோடும் பொதுத்தேர்வை எதிர்கொள்ளவேண்டும்.எநத சூழலிலும் உற்சாகத்தோடு இருத்தல் அவசியம் என்று பல்வேறு வெற்றிச்சிந்தனைகளை அரிமாசங்கத்தினர் மாணவர்களுக்கு எடுத்துரைத்தனர்.இதனையடுத்து பொதுமருத்துவர் பரணிதரன் பங்கேற்று மாணவர்கள் சின்ன சின்ன விஷயங்களில் கவனமுடன் செயல்பட்டு தங்களது உடல்நலனை பேனிக்காத்தல்வேண்டும்.தேர்வு எழுதும் மாணவர்கள் பயம்கொள்ளக்கூடாது என்றும் அறிவுரைகள் வழங்கி அனைத்து மாணவர்களுக்கும் கொரானோ நோய் எதிர்ப்பு மாத்திரைகளை வழங்கி பாராட்டுக்கள் தெரிவித்தார்.தொடர்ந்து சேத்தியாத்தோப்பு அனைத்து வியாபாரிகள் சங்கத்தினர் மாணவர்களுக்கு எழுதுபொருட்கள்,இனிப்புக்கள் வழங்கி தேர்வில் அனைத்து மாணவர்களும் அதிக மதிப்பெண்கள் எடுத்து பள்ளிக்கும், பெற்றோர்களுக்கும் பெருமை சேர்த்தல்வேண்டும், என வாழ்த்துக்களை தெரிவித்தனர்.இதில் சேத்தியாத்தோப்பு வியாபாரிகள் சங்கம் கிருஷ்ணமூர்த்தி,ஆனந்தன்,தில்லை,ஆசிரியர் புவனேஸ்வரி,உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.முடிவில் ஆசிரியர் ராஜேஸ்வரி அனைவருக்கும் நன்றி கூறினார்.
Tuesday, June 9, 2020
அரசு உயர்நிலைப்பள்ளி பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு ஹால்டிக்கட் வழங்கிய தலைமை ஆசிரியர் வெற்றிபெற வாழ்த்துக்கள் தெரிவித்த அரிமாசங்கத்தினர்
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அரசு உயர்நிலைப்பள்ளியில் பொதுத்தேர்வு எழுதப்போகும் மாணவர்களுக்கு ஹால்டிக்கட் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் பள்ளி தலைமை ஆசிரியர் தமிழ்ச்செல்வி தலைமை வகித்தார்.அரிமாசங்க மாவட்ட தலைவர் மணிமாறன், சேத்தியாத்தோப்பு அரிமா சங்க தலைவர் அன்பழகன்,துணைத்தலைவர் செங்குட்டுவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.பின்னர் நடைபெற்ற நிகழ்ச்சியில் தேர்வு எழுதப்போகும் அனைத்து மாணவர்களும் வெற்றிபெறலாம்.மாணவர்கள் உற்சாகத்தோடும், தன்னம்பிக்கையோடும் பொதுத்தேர்வை எதிர்கொள்ளவேண்டும்.எநத சூழலிலும் உற்சாகத்தோடு இருத்தல் அவசியம் என்று பல்வேறு வெற்றிச்சிந்தனைகளை அரிமாசங்கத்தினர் மாணவர்களுக்கு எடுத்துரைத்தனர்.இதனையடுத்து பொதுமருத்துவர் பரணிதரன் பங்கேற்று மாணவர்கள் சின்ன சின்ன விஷயங்களில் கவனமுடன் செயல்பட்டு தங்களது உடல்நலனை பேனிக்காத்தல்வேண்டும்.தேர்வு எழுதும் மாணவர்கள் பயம்கொள்ளக்கூடாது என்றும் அறிவுரைகள் வழங்கி அனைத்து மாணவர்களுக்கும் கொரானோ நோய் எதிர்ப்பு மாத்திரைகளை வழங்கி பாராட்டுக்கள் தெரிவித்தார்.தொடர்ந்து சேத்தியாத்தோப்பு அனைத்து வியாபாரிகள் சங்கத்தினர் மாணவர்களுக்கு எழுதுபொருட்கள்,இனிப்புக்கள் வழங்கி தேர்வில் அனைத்து மாணவர்களும் அதிக மதிப்பெண்கள் எடுத்து பள்ளிக்கும், பெற்றோர்களுக்கும் பெருமை சேர்த்தல்வேண்டும், என வாழ்த்துக்களை தெரிவித்தனர்.இதில் சேத்தியாத்தோப்பு வியாபாரிகள் சங்கம் கிருஷ்ணமூர்த்தி,ஆனந்தன்,தில்லை,ஆசிரியர் புவனேஸ்வரி,உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.முடிவில் ஆசிரியர் ராஜேஸ்வரி அனைவருக்கும் நன்றி கூறினார்.
-
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு வெள்ளாற்றில் தற்போது மீனவர்கள் பலர் மீன்பிடித்து வருகிறார்கள்.இங்கு கெண்டை,கெளுத்தி,விறால்,இறால் மீன்...
-
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது குமாரக்குடி கிராமம்.இக்கிராமத்தின் முகப்பிலும், வீராணம் ஏரியின் விஎன்எஸ் மதகுமூலம் வெளிய...
-
ஸ்ரீமுஷ்ணம் அருகே சாலை அகலப்படுத்தும் திட்டத்தில் நிலம்,வீடுகொடுத்தவர்களுக்கு சரியான இழப்பீடு வழங்ககோரிக்கை.கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் ...