கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது அம்பாள்புரம் ஊராட்சி.இங்கு திமுக தலைவர் ஸ்டாலின் உத்தரவின்படி,கடலூர் கிழக்கு மாவட்ட செயலர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் ஆலோசனையின்பேரிலும் கட்சிக்கொடியேற்றி,இனிப்புக்கள் அன்னதானம் வழங்கப்பட்டது.நிகழ்ச்சியில் ஊராட்சிமன்றத்தலைவர் விசுவேல்முருகன் தலைமை வகித்தார்.அவைத்தலைவர் அரங்கராஜாராமன் அனைவரையும் வரவேற்றார்.ஒன்றிய செயலர் மதியழகன் பங்கேற்று திமுக கொடியை ஏற்றி அனைவருக்கும் இனிப்புக்கள், அன்னதானம் வழங்குவதை துவக்கி வைத்தார்.நிகழ்ச்சியில் கட்சிநிர்வாகிகள் சிவசங்கரன்,செல்வகுமார், கார்த்திக்,பழனிவேல்,தமிழரசன், மகளிரணியைச்சேர்ந்த கலா,ஆனந்தி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
Sunday, June 7, 2020
சேத்தியாத்தோப்பு அருகே அம்பாள்புரம் ஊராட்சியில் முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்தநாள் விழா
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது அம்பாள்புரம் ஊராட்சி.இங்கு திமுக தலைவர் ஸ்டாலின் உத்தரவின்படி,கடலூர் கிழக்கு மாவட்ட செயலர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் ஆலோசனையின்பேரிலும் கட்சிக்கொடியேற்றி,இனிப்புக்கள் அன்னதானம் வழங்கப்பட்டது.நிகழ்ச்சியில் ஊராட்சிமன்றத்தலைவர் விசுவேல்முருகன் தலைமை வகித்தார்.அவைத்தலைவர் அரங்கராஜாராமன் அனைவரையும் வரவேற்றார்.ஒன்றிய செயலர் மதியழகன் பங்கேற்று திமுக கொடியை ஏற்றி அனைவருக்கும் இனிப்புக்கள், அன்னதானம் வழங்குவதை துவக்கி வைத்தார்.நிகழ்ச்சியில் கட்சிநிர்வாகிகள் சிவசங்கரன்,செல்வகுமார், கார்த்திக்,பழனிவேல்,தமிழரசன், மகளிரணியைச்சேர்ந்த கலா,ஆனந்தி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
-
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது குமாரக்குடி கிராமம்.இக்கிராமத்தின் முகப்பிலும், வீராணம் ஏரியின் விஎன்எஸ் மதகுமூலம் வெளிய...
-
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு பேரூராட்சியில் தமிழக அரசின் சொத்துவரி, காலி மனைவரிகள் செயலாக்கம் செய்வது தொடர்பாக அவசர கவுன்சிலர்கள் கூட்டம...
-
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு வெள்ளாற்றில் தற்போது மீனவர்கள் பலர் மீன்பிடித்து வருகிறார்கள்.இங்கு கெண்டை,கெளுத்தி,விறால்,இறால் மீன்...