கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே உள்ள அழிச்சிக்குடியில் முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்தநாள் விழா பொதுமக்களுக்கு இனிப்புக்கள்,அன்னதானம் வழங்கி கொண்டாடப்பட்டது.திமுக தலைவர் ஸ்டாலின் அறிவிப்பின்படி, கடலூர் கிழக்குமாவட்ட செயலாளர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் ஆலோசனையின் பேரிலும் கொண்டாடப்பட்ட இந்நிகழ்ச்சியில் அழிச்சிக்குடி முன்னாள் ஊராட்சிமன்றத்தலைவர் சாரங்கபாணி தலைமை வகித்தார்.வார்டு செயலர் பாஸ்கர் அனைவரையும் வரவேற்றார்.ஊராட்சிமன்றத்தலைவர்களின் கூட்டமைப்பு தலைவர் அப்பாரவிக்குமார் முன்னிலை வகித்தார்.ஒன்றிய செயலாளர் மதியழகன், மாவட்ட மகளிரணி அமைப்பாளர் அமுதாராணி ஆகியோர் பங்கேற்று கட்சிக்கொடியேற்றி இனிப்புக்கள், அன்னதானம் வழங்கினர்.இந்நிகழ்ச்சியில் வார்டு செயலாளர்கள் கிருஷ்ணகுமார்,காளிமுத்து,இளங்கோவன்,பாலமுருகன், மணிவண்ணன்,மனோபாலா, அவைத்தலைவர் ராமசாமி, கட்சி நிர்வாகிகள் ராஜேந்திரன்,லட்சுமணன்,சங்கர்,நீலமேகம்,உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.முடிவில் கவுன்சிலர் ராமமூர்த்தி நன்றி கூறினார்.
Sunday, June 7, 2020
புவனகிரி அருகே அழிச்சிக்குடி கிராமத்தில் கருணாநிதி பிறந்தநாள்விழா

-
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு வெள்ளாற்றில் தற்போது மீனவர்கள் பலர் மீன்பிடித்து வருகிறார்கள்.இங்கு கெண்டை,கெளுத்தி,விறால்,இறால் மீன்...
-
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது குமாரக்குடி கிராமம்.இக்கிராமத்தின் முகப்பிலும், வீராணம் ஏரியின் விஎன்எஸ் மதகுமூலம் வெளிய...
-
ஸ்ரீமுஷ்ணம் அருகே சாலை அகலப்படுத்தும் திட்டத்தில் நிலம்,வீடுகொடுத்தவர்களுக்கு சரியான இழப்பீடு வழங்ககோரிக்கை.கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் ...