கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பில் உலக யோகாதினத்தை முன்னிட்டு யோகா பயிற்சி பாஜக சார்பில் நடைபெற்றது.கடலூர் மேற்கு மாவட்ட தலைவர் கேபிடி இளஞ்செழியன் தலைமையில் கட்சி அலுவகத்தில் நடைபெற்றது.பாரத பிரதமர் மோடியின் கூற்றுப்படி அனைவரும் நோயற்று வாழவும், உலகம் அமைதிபெறவும் யோகா பயிற்சி மேற்கொள்ளப்பட்டது.இதில் ஏராளமானவர்கள் பங்கேற்று பல்வேறு ஆசனங்களை செய்தனர்.
Monday, June 22, 2020
பாஜக சார்பில் உலக யோகா தினத்தை முன்னிட்டு சேத்தியாத்தோப்பில் யோக பயிற்சி
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பில் உலக யோகாதினத்தை முன்னிட்டு யோகா பயிற்சி பாஜக சார்பில் நடைபெற்றது.கடலூர் மேற்கு மாவட்ட தலைவர் கேபிடி இளஞ்செழியன் தலைமையில் கட்சி அலுவகத்தில் நடைபெற்றது.பாரத பிரதமர் மோடியின் கூற்றுப்படி அனைவரும் நோயற்று வாழவும், உலகம் அமைதிபெறவும் யோகா பயிற்சி மேற்கொள்ளப்பட்டது.இதில் ஏராளமானவர்கள் பங்கேற்று பல்வேறு ஆசனங்களை செய்தனர்.
-
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது குமாரக்குடி கிராமம்.இக்கிராமத்தின் முகப்பிலும், வீராணம் ஏரியின் விஎன்எஸ் மதகுமூலம் வெளிய...
-
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு பேரூராட்சியில் தமிழக அரசின் சொத்துவரி, காலி மனைவரிகள் செயலாக்கம் செய்வது தொடர்பாக அவசர கவுன்சிலர்கள் கூட்டம...
-
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு வெள்ளாற்றில் தற்போது மீனவர்கள் பலர் மீன்பிடித்து வருகிறார்கள்.இங்கு கெண்டை,கெளுத்தி,விறால்,இறால் மீன்...