கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது வாழைக்கொல்லை ஊராட்சி.இந்த ஊராட்சியில் தூய்மை காவவலர்கள், பொதுமக்கள் என பலருக்கும் கொரானோ நோய் எதிர்ப்பு சக்தி மாத்திரை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் ஊராட்சி மன்றத்தலைவர் ஜெயந்தி குறளரசன் தலைமை வகித்தார்.துணைத்தலைவர் புகழேஷ்வரன் முன்னிலை வகித்தார்.வணிகர் சங்க மாநில இணைச்செயலாளர் மணிமாறன் அனைவரையும் வரவேற்றார்.பின்னர் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஹோமியோபதி பொதுமருத்துவர் பரணிதரன் மத்திய,மாநில அரசுகள் வலியுறுத்தும் ஆர்சனிகம் ஆல்பம்30 மாத்திரையினை எவ்வாறு உட்கொள்ளவேண்டும், அதன் பயன்பற்றியும் விரிவாக விளக்கமளித்து பேசினார்.இதனையடுத்து ஊராட்சி மன்றத்தலைவரிடம் கொரானோ நோய்எதிர்ப்புசக்தியளிக்கும் ஆர்சனிகம் ஆல்பம் 30 மாத்திரை வழங்கப்பட்டது.இதில் வார்டு உறுப்பினர் அஞ்சம்மாள் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.
Monday, June 22, 2020
வாழைக்கொல்லை ஊராட்சியில் கொரானோ நோய் எதிர்ப்பு சக்தி மாத்திரை வழங்கல்
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது வாழைக்கொல்லை ஊராட்சி.இந்த ஊராட்சியில் தூய்மை காவவலர்கள், பொதுமக்கள் என பலருக்கும் கொரானோ நோய் எதிர்ப்பு சக்தி மாத்திரை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் ஊராட்சி மன்றத்தலைவர் ஜெயந்தி குறளரசன் தலைமை வகித்தார்.துணைத்தலைவர் புகழேஷ்வரன் முன்னிலை வகித்தார்.வணிகர் சங்க மாநில இணைச்செயலாளர் மணிமாறன் அனைவரையும் வரவேற்றார்.பின்னர் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஹோமியோபதி பொதுமருத்துவர் பரணிதரன் மத்திய,மாநில அரசுகள் வலியுறுத்தும் ஆர்சனிகம் ஆல்பம்30 மாத்திரையினை எவ்வாறு உட்கொள்ளவேண்டும், அதன் பயன்பற்றியும் விரிவாக விளக்கமளித்து பேசினார்.இதனையடுத்து ஊராட்சி மன்றத்தலைவரிடம் கொரானோ நோய்எதிர்ப்புசக்தியளிக்கும் ஆர்சனிகம் ஆல்பம் 30 மாத்திரை வழங்கப்பட்டது.இதில் வார்டு உறுப்பினர் அஞ்சம்மாள் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.
-
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு வெள்ளாற்றில் தற்போது மீனவர்கள் பலர் மீன்பிடித்து வருகிறார்கள்.இங்கு கெண்டை,கெளுத்தி,விறால்,இறால் மீன்...
-
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது குமாரக்குடி கிராமம்.இக்கிராமத்தின் முகப்பிலும், வீராணம் ஏரியின் விஎன்எஸ் மதகுமூலம் வெளிய...
-
ஸ்ரீமுஷ்ணம் அருகே சாலை அகலப்படுத்தும் திட்டத்தில் நிலம்,வீடுகொடுத்தவர்களுக்கு சரியான இழப்பீடு வழங்ககோரிக்கை.கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் ...