கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே உள்ளது சொக்கன்கொல்லை.இங்குள்ள பெரிய ஏரியானது தற்போது தூர்வாரப்பட்டு அதன் கரைகள் பலப்படுத்தப்பட்டுள்ளது.தமிழக முதல்வரால் மேட்டூரில் திறந்துவிடப்பட்டுள்ள தண்ணீர் இன்னும் சில தினங்களில் சொக்கன்கொல்லை பெரிய ஏரிக்கு வந்துவிடும்.அதனால் ஏரியின் பாதுகாப்பு குறித்தும், அதில் தண்ணீர்தேக்குவது, பாசனத்திற்கு திறப்பது மற்றும் உபரிநீரை வெளியேற்றுவது, கரைகள் பலப்படுத்துதல் பணிகள் எவ்வாறு மேற்கொள்ளப்பட்டுள்ளது என புவனகிரி பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் அருளரசன், , நெய்வேலி என்எல்சி பொதுமேலாளர் ராமச்சந்திரன்,துணை பொதுமேலாளர் மணிக்கண்டன் உள்ளிட்டவர்கள் ஆய்வுகள் மேற்கொண்டனர்.இந்த ஆய்வின்போது சொக்கன்கொல்லை ஊராட்சிமன்றத்தலைவர் தவமணி உள்ளிட்ட பலரும் உடனிருந்தனர்.
Saturday, June 20, 2020
புவனகிரி அருகே சொக்கன்கொல்லையில் ஏரி பாதுகாப்பு குறித்து அதிகாரிகள் ஆய்வு
கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே உள்ளது சொக்கன்கொல்லை.இங்குள்ள பெரிய ஏரியானது தற்போது தூர்வாரப்பட்டு அதன் கரைகள் பலப்படுத்தப்பட்டுள்ளது.தமிழக முதல்வரால் மேட்டூரில் திறந்துவிடப்பட்டுள்ள தண்ணீர் இன்னும் சில தினங்களில் சொக்கன்கொல்லை பெரிய ஏரிக்கு வந்துவிடும்.அதனால் ஏரியின் பாதுகாப்பு குறித்தும், அதில் தண்ணீர்தேக்குவது, பாசனத்திற்கு திறப்பது மற்றும் உபரிநீரை வெளியேற்றுவது, கரைகள் பலப்படுத்துதல் பணிகள் எவ்வாறு மேற்கொள்ளப்பட்டுள்ளது என புவனகிரி பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் அருளரசன், , நெய்வேலி என்எல்சி பொதுமேலாளர் ராமச்சந்திரன்,துணை பொதுமேலாளர் மணிக்கண்டன் உள்ளிட்டவர்கள் ஆய்வுகள் மேற்கொண்டனர்.இந்த ஆய்வின்போது சொக்கன்கொல்லை ஊராட்சிமன்றத்தலைவர் தவமணி உள்ளிட்ட பலரும் உடனிருந்தனர்.
-
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு வெள்ளாற்றில் தற்போது மீனவர்கள் பலர் மீன்பிடித்து வருகிறார்கள்.இங்கு கெண்டை,கெளுத்தி,விறால்,இறால் மீன்...
-
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது குமாரக்குடி கிராமம்.இக்கிராமத்தின் முகப்பிலும், வீராணம் ஏரியின் விஎன்எஸ் மதகுமூலம் வெளிய...
-
ஸ்ரீமுஷ்ணம் அருகே சாலை அகலப்படுத்தும் திட்டத்தில் நிலம்,வீடுகொடுத்தவர்களுக்கு சரியான இழப்பீடு வழங்ககோரிக்கை.கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் ...