தமிழகத்தில் கொரானோ நோய்த்தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரசு பல்வேறு வழிமுறைகளை அறிவுறுத்தியுள்ளது.அதன்படி அனைவரும் முகவசம் அணிவது அவசியம் என்றும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.அதன்படி கடலூர் மாவட்டம் புவனகிரியில் புவனகிரி பேரூராட்சி செயல் அலுவலர் திருஞானசம்பந்தம், புவனகிரி வட்டாட்சியர் சுமதி,புவனகிரி காவல் ஆய்வாளர் ராபின்சன், வருவாயத்துறை,காவல்துறையினர் என இணைந்து முகவசம் அணிவதின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.அப்போது நருக்குள் வரும் அனைத்து வாகனங்கள் ஓட்டுநர்கள், பொதுமக்கள் என பலரும் முகவசம் அணியாமல் சென்றதை தடுத்து நிறுத்தி அவர்களை எச்சரித்து முககவசம் அணியாமல் சென்றதற்காக அபாராதமும் விதிக்கப்பட்டது.தொடர்ந்து அதிகாரிகள் முகவசம் அணியாதவர்களுக்கு அபாரதமும், பொது இடங்கள், வணிக நிறுவனங்கள் உள்ளிட்டவற்றில் சமூக இடைவெளியை கடைபிடிக்காதவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.விதிகளை மீறும் கடைகளுக்கு வழக்கும் பதியப்ப்டுகிறது.
Saturday, June 20, 2020
புவனகிரியில் முகவசம் அணியாதவர்களுக்கு வருவாய்த்துறை,பேரூராட்சி அதிகாரிகள் அபராதம் விதிப்பு
தமிழகத்தில் கொரானோ நோய்த்தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரசு பல்வேறு வழிமுறைகளை அறிவுறுத்தியுள்ளது.அதன்படி அனைவரும் முகவசம் அணிவது அவசியம் என்றும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.அதன்படி கடலூர் மாவட்டம் புவனகிரியில் புவனகிரி பேரூராட்சி செயல் அலுவலர் திருஞானசம்பந்தம், புவனகிரி வட்டாட்சியர் சுமதி,புவனகிரி காவல் ஆய்வாளர் ராபின்சன், வருவாயத்துறை,காவல்துறையினர் என இணைந்து முகவசம் அணிவதின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.அப்போது நருக்குள் வரும் அனைத்து வாகனங்கள் ஓட்டுநர்கள், பொதுமக்கள் என பலரும் முகவசம் அணியாமல் சென்றதை தடுத்து நிறுத்தி அவர்களை எச்சரித்து முககவசம் அணியாமல் சென்றதற்காக அபாராதமும் விதிக்கப்பட்டது.தொடர்ந்து அதிகாரிகள் முகவசம் அணியாதவர்களுக்கு அபாரதமும், பொது இடங்கள், வணிக நிறுவனங்கள் உள்ளிட்டவற்றில் சமூக இடைவெளியை கடைபிடிக்காதவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.விதிகளை மீறும் கடைகளுக்கு வழக்கும் பதியப்ப்டுகிறது.
-
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு வெள்ளாற்றில் தற்போது மீனவர்கள் பலர் மீன்பிடித்து வருகிறார்கள்.இங்கு கெண்டை,கெளுத்தி,விறால்,இறால் மீன்...
-
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது குமாரக்குடி கிராமம்.இக்கிராமத்தின் முகப்பிலும், வீராணம் ஏரியின் விஎன்எஸ் மதகுமூலம் வெளிய...
-
ஸ்ரீமுஷ்ணம் அருகே சாலை அகலப்படுத்தும் திட்டத்தில் நிலம்,வீடுகொடுத்தவர்களுக்கு சரியான இழப்பீடு வழங்ககோரிக்கை.கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் ...