கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது நெல்லிக்கொல்லை ஊராட்சி.இந்த ஊராட்சியில் தரமான அங்கன்வாடி மையக்கட்டிடம் வேண்டும் என்று இப்பகுதி மக்கள் தமிழக அரசுக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் கோரிககை வைத்தனர்.இதனையடுத்து அரசு மகாத்மா காந்தி வேலைவாய்ப்பு உறுதிதிட்டத்தில் 9 லட்சத்து எட்டாரயிரம் மதிப்பில் நிதி ஒதுக்கப்பட்டது.இதன்பின்பு இதற்கான பூமிபூஜைபோடும் விழா நடைபெற்றது.இதில் அதிமுக புவனகிரி ஒன்றிய கழக செயலாளரும், ஒன்றிய சேர்மனுமான சி.என்.சிவப்பிரகாசம் தலைமை வகித்தார்.புவனகிரி ஊராட்சி ஒன்றிய வட்டாரவளர்ச்சி அதிகாரிகள் ரவிச்சந்திரன்,பிரேமா, அதிமுக ஜெயசீலன், நெல்லிக்கொல்லை ஊராட்சி மன்றத்தலைவர் ராமமூர்த்தி, சபரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.பின்னர் நடைபெற்ற நிகழ்ச்சியில் புதிய அங்கன்வாடி மையத்திற்கான அடிக்கல்நாட்டும் செங்கல்லை ஒன்றிய சேர்மன் எடுத்துவைத்து பூமிபூஜை விழாவை துவக்கி வைத்தார்.இதில் ஊராட்சி செயலர் சசி, பொறியாளர்,ஒப்பந்ததாரர் மற்றும் கிராமமக்கள் பங்கேற்றனர்.இந்த அங்கன்வாடி மையக்கட்டிடம் தரமாகவும், இப்பகுதி மக்களுக்கு பயனுள்ளதாகவும் இருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
Wednesday, June 3, 2020
சேத்தியாத்தோப்பு அருகே நெல்லிக்கொல்லையில் ஒன்றிய சேர்மன் தலைமையில் அங்கன்வாடி மையத்திற்கு பூமிபூஜைவிழா
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது நெல்லிக்கொல்லை ஊராட்சி.இந்த ஊராட்சியில் தரமான அங்கன்வாடி மையக்கட்டிடம் வேண்டும் என்று இப்பகுதி மக்கள் தமிழக அரசுக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் கோரிககை வைத்தனர்.இதனையடுத்து அரசு மகாத்மா காந்தி வேலைவாய்ப்பு உறுதிதிட்டத்தில் 9 லட்சத்து எட்டாரயிரம் மதிப்பில் நிதி ஒதுக்கப்பட்டது.இதன்பின்பு இதற்கான பூமிபூஜைபோடும் விழா நடைபெற்றது.இதில் அதிமுக புவனகிரி ஒன்றிய கழக செயலாளரும், ஒன்றிய சேர்மனுமான சி.என்.சிவப்பிரகாசம் தலைமை வகித்தார்.புவனகிரி ஊராட்சி ஒன்றிய வட்டாரவளர்ச்சி அதிகாரிகள் ரவிச்சந்திரன்,பிரேமா, அதிமுக ஜெயசீலன், நெல்லிக்கொல்லை ஊராட்சி மன்றத்தலைவர் ராமமூர்த்தி, சபரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.பின்னர் நடைபெற்ற நிகழ்ச்சியில் புதிய அங்கன்வாடி மையத்திற்கான அடிக்கல்நாட்டும் செங்கல்லை ஒன்றிய சேர்மன் எடுத்துவைத்து பூமிபூஜை விழாவை துவக்கி வைத்தார்.இதில் ஊராட்சி செயலர் சசி, பொறியாளர்,ஒப்பந்ததாரர் மற்றும் கிராமமக்கள் பங்கேற்றனர்.இந்த அங்கன்வாடி மையக்கட்டிடம் தரமாகவும், இப்பகுதி மக்களுக்கு பயனுள்ளதாகவும் இருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
-
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு வெள்ளாற்றில் தற்போது மீனவர்கள் பலர் மீன்பிடித்து வருகிறார்கள்.இங்கு கெண்டை,கெளுத்தி,விறால்,இறால் மீன்...
-
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது குமாரக்குடி கிராமம்.இக்கிராமத்தின் முகப்பிலும், வீராணம் ஏரியின் விஎன்எஸ் மதகுமூலம் வெளிய...
-
ஸ்ரீமுஷ்ணம் அருகே சாலை அகலப்படுத்தும் திட்டத்தில் நிலம்,வீடுகொடுத்தவர்களுக்கு சரியான இழப்பீடு வழங்ககோரிக்கை.கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் ...