கடலூர் மாவட்டம் புவனகிரியில் ராகுல்காந்தி பிறந்தநாள்விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.புவனகிரி பூங்காவனத்தம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று விவசாயிகள், பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.இதில் சிறப்பு அழைப்பாளர் குமார் தலைமை வகித்தார். பன்னீர்செல்வம்,பாலமுருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.பின்னர் நடைபெற்ற நிகழ்ச்சியில் விவசாயிகளுக்கு ஸ்பிரேயர், பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டது. நிர்வாகிகள் சேகர்,மாரிமுத்து,சங்கர்,நந்தகுமார்,சுரேஷ்குமார்,வெங்கடேசன்,ஜீவன், பங்கேற்றனர்.
Saturday, June 20, 2020
புவனகிரியில் ராகுல்காந்தி பிறந்தநாள் விழா
கடலூர் மாவட்டம் புவனகிரியில் ராகுல்காந்தி பிறந்தநாள்விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.புவனகிரி பூங்காவனத்தம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று விவசாயிகள், பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.இதில் சிறப்பு அழைப்பாளர் குமார் தலைமை வகித்தார். பன்னீர்செல்வம்,பாலமுருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.பின்னர் நடைபெற்ற நிகழ்ச்சியில் விவசாயிகளுக்கு ஸ்பிரேயர், பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டது. நிர்வாகிகள் சேகர்,மாரிமுத்து,சங்கர்,நந்தகுமார்,சுரேஷ்குமார்,வெங்கடேசன்,ஜீவன், பங்கேற்றனர்.
-
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது குமாரக்குடி கிராமம்.இக்கிராமத்தின் முகப்பிலும், வீராணம் ஏரியின் விஎன்எஸ் மதகுமூலம் வெளிய...
-
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு பேரூராட்சியில் தமிழக அரசின் சொத்துவரி, காலி மனைவரிகள் செயலாக்கம் செய்வது தொடர்பாக அவசர கவுன்சிலர்கள் கூட்டம...
-
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு வெள்ளாற்றில் தற்போது மீனவர்கள் பலர் மீன்பிடித்து வருகிறார்கள்.இங்கு கெண்டை,கெளுத்தி,விறால்,இறால் மீன்...