கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது வீராணம் ஏரி.தற்போது தமிழக முதல்வர் மேட்டூரில் குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறப்பதை அடுத்து இன்னும் சில நாட்களில் வீராணம் ஏரிக்கு கீழணை மதகு மூலம் விரைவாக தண்ணீர் வந்துவிடும்.இந்த ஏரியில் உள்ள இருபதுக்குமேற்பட்ட பாசன வடிகால் ஷட்டர்களை பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஏற்கெனவே பராமரிப்பு மேற்கொண்டு அதன் பாதுகாப்பை உறுதி செய்துள்ளனர்.இந்நிலையில் தற்போது மேட்டூர் தண்ணீர் விரைவாக ஏரிக்கு வந்துவிடும் நிலை உள்ளது.அதனால் அதிகாரிகள் மீண்டும் வீராணம் ஏரியின் ஷட்டர்களையும், தாழ்வான பகுதிகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்யவேண்டும் என இப்பகுதி விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர். இதனால் தமிழக அரசு விவசாயிகளுக்கு எடுக்கும் நடவடிக்கைகள் முழுமையாக விவசாயிகளுக்கு விரைவாக சென்றடையும் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.
Friday, June 12, 2020
வீராணம் ஏரியின் மதகுகளை அதிகாரிகள் ஆய்வு செய்ய கோரிக்கை
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது வீராணம் ஏரி.தற்போது தமிழக முதல்வர் மேட்டூரில் குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறப்பதை அடுத்து இன்னும் சில நாட்களில் வீராணம் ஏரிக்கு கீழணை மதகு மூலம் விரைவாக தண்ணீர் வந்துவிடும்.இந்த ஏரியில் உள்ள இருபதுக்குமேற்பட்ட பாசன வடிகால் ஷட்டர்களை பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஏற்கெனவே பராமரிப்பு மேற்கொண்டு அதன் பாதுகாப்பை உறுதி செய்துள்ளனர்.இந்நிலையில் தற்போது மேட்டூர் தண்ணீர் விரைவாக ஏரிக்கு வந்துவிடும் நிலை உள்ளது.அதனால் அதிகாரிகள் மீண்டும் வீராணம் ஏரியின் ஷட்டர்களையும், தாழ்வான பகுதிகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்யவேண்டும் என இப்பகுதி விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர். இதனால் தமிழக அரசு விவசாயிகளுக்கு எடுக்கும் நடவடிக்கைகள் முழுமையாக விவசாயிகளுக்கு விரைவாக சென்றடையும் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.
-
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு வெள்ளாற்றில் தற்போது மீனவர்கள் பலர் மீன்பிடித்து வருகிறார்கள்.இங்கு கெண்டை,கெளுத்தி,விறால்,இறால் மீன்...
-
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது குமாரக்குடி கிராமம்.இக்கிராமத்தின் முகப்பிலும், வீராணம் ஏரியின் விஎன்எஸ் மதகுமூலம் வெளிய...
-
ஸ்ரீமுஷ்ணம் அருகே சாலை அகலப்படுத்தும் திட்டத்தில் நிலம்,வீடுகொடுத்தவர்களுக்கு சரியான இழப்பீடு வழங்ககோரிக்கை.கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் ...