கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் தனியார் பள்ளிகள்,அரசு உதவி பெறும் பள்ளிகள் என பத்துக்குமேற்பட்ட பள்ளிகள் இருந்து வருகின்றன.இந்நிலையில் தற்போது தமிழக அரசின் உத்தரவை மீறி தற்போதைய கொரானோ நோய்த்தொற்று தடை உத்தரவுக்காலத்தில் பள்ளி மாணவர்கள் சேர்க்கையை ரகசியமாக நடத்தி வருகின்றன.இதுகுறித்து பலரும் மாவட்ட கல்வித்துறைக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.அவர்கள் தெரிவிக்கும்போது தற்போது தனியார் பள்ளிகள் மாணவர்கள் சேர்க்கையை நடத்துவதுடன், பள்ளிக்கட்டணத்தையும் மாணவர்களிடம் கட்டச்சொல்லி மறைமுகமாக நெருக்கடி கொடுத்து வருகிறார்கள்.இதுகுறித்து இப்போது நாங்கள் யாரிடம் புகாரளிப்பது என்று தெரியவில்லை.மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் சேத்தியாத்தோப்பு மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள தனியார் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகளில் திடிர்ஆய்வு செய்யவேண்டும்.மேலும் மாணவர்களுக்கு கல்விக்கட்டணத்தை கட்டச்சொல்லி நெருக்கடி கொடுக்கும் பள்ளி நிர்வாகத்தின்மேல் தக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் அவர்கள் தமிழக அரசுக்கும்,மாவட்ட கல்வித்துறைக்கும் கோரிக்கை வைத்துள்ளனர்.
Friday, June 12, 2020
சேத்தியாத்தோப்பு பகுதியில் தனியார் பள்ளிகள் மாணவர் சேர்க்கையில் ஈடுபடுவதாக குற்றசாட்டு
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் தனியார் பள்ளிகள்,அரசு உதவி பெறும் பள்ளிகள் என பத்துக்குமேற்பட்ட பள்ளிகள் இருந்து வருகின்றன.இந்நிலையில் தற்போது தமிழக அரசின் உத்தரவை மீறி தற்போதைய கொரானோ நோய்த்தொற்று தடை உத்தரவுக்காலத்தில் பள்ளி மாணவர்கள் சேர்க்கையை ரகசியமாக நடத்தி வருகின்றன.இதுகுறித்து பலரும் மாவட்ட கல்வித்துறைக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.அவர்கள் தெரிவிக்கும்போது தற்போது தனியார் பள்ளிகள் மாணவர்கள் சேர்க்கையை நடத்துவதுடன், பள்ளிக்கட்டணத்தையும் மாணவர்களிடம் கட்டச்சொல்லி மறைமுகமாக நெருக்கடி கொடுத்து வருகிறார்கள்.இதுகுறித்து இப்போது நாங்கள் யாரிடம் புகாரளிப்பது என்று தெரியவில்லை.மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் சேத்தியாத்தோப்பு மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள தனியார் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகளில் திடிர்ஆய்வு செய்யவேண்டும்.மேலும் மாணவர்களுக்கு கல்விக்கட்டணத்தை கட்டச்சொல்லி நெருக்கடி கொடுக்கும் பள்ளி நிர்வாகத்தின்மேல் தக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் அவர்கள் தமிழக அரசுக்கும்,மாவட்ட கல்வித்துறைக்கும் கோரிக்கை வைத்துள்ளனர்.
-
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு வெள்ளாற்றில் தற்போது மீனவர்கள் பலர் மீன்பிடித்து வருகிறார்கள்.இங்கு கெண்டை,கெளுத்தி,விறால்,இறால் மீன்...
-
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது குமாரக்குடி கிராமம்.இக்கிராமத்தின் முகப்பிலும், வீராணம் ஏரியின் விஎன்எஸ் மதகுமூலம் வெளிய...
-
ஸ்ரீமுஷ்ணம் அருகே சாலை அகலப்படுத்தும் திட்டத்தில் நிலம்,வீடுகொடுத்தவர்களுக்கு சரியான இழப்பீடு வழங்ககோரிக்கை.கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் ...