கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே அள்ளூர் கிராமம் உள்ளது.இங்கு அனைத்து மகளிர்காவல்நிலையம், காவலர் குடியிருப்பு,டிஎஸ்பி அலுவலகம்,மற்றும் பொதுமக்கள் குடியிருப்புகள் உள்ளன.இந்நிலையில் இவற்றினை சுற்றி கடந்த பத்தாண்டுகளுக்குமேலாக முட்புதர்,கோரைகள்,உள்ளிட்டவை காடுபோல் வளர்ந்துள்ளன.இவற்றினை சரி செய்யவேண்டும் என பொதுமக்கள் பூதங்குடி ஊராட்சி நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்து வருகிறார்கள்.ஆனால் பல ஆணடுகளாக இவை இருந்து வருவதால் இந்த முட்புதரிலிருந்து விஷஜந்துக்கள் நடமாட்டம், இதில் தேங்கியிருக்கும் சாக்கடை நீரில் கொசுத்தொல்லையும் ஏற்படுவதால் மகளில் காவல்நிலையம், காவலர் குடியிருப்பில் உள்ளவர்கள் பெரும் அவதியடைந்து வருகிறார்கள்.மேலும் இங்குள்ள பொதுமக்கள் குடியிருப்பில் உள்ளவர்கள் கூறும்போது பகலிலேயே விஷஜந்துக்கள் நடமாட்டம் வீடுகளுக்குள் நுழைகிறது.இதனால் குழந்தைகள்,முதியவர்கள் உள்ளிட்ட பலரும் பெரும் சிரமமடைந்து வருகிறார்கள்.பூதங்குடி ஊராட்சி நிர்வாகத்திடம் நூற்றுக்கு மேற்பட்ட தடவை பொதுமக்கள் கோரிக்கை வைத்தும் காலர் குடியிருப்பு மற்றும் அனைத்து மகளிர் காவல்நிலையத்தை சுற்றியுள்ள முட்புதர்கள், கோரைகள் உள்ளிட்டவற்றை அகற்றப்படவில்லை.ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து இப்பகுதியில் உள்ள முட்புதர்கள், கோரைகள் போன்றவற்றை அகற்றி இப்பகுதியினை தூய்மையான பகுதியாக மாற்றிடவேண்டும் என அவர்கள் அதிகாரிகளுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
Monday, June 15, 2020
முட்புதரில் மகளிர் காவல்நிலையம், காவலர் குடியிருப்பு

-
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு வெள்ளாற்றில் தற்போது மீனவர்கள் பலர் மீன்பிடித்து வருகிறார்கள்.இங்கு கெண்டை,கெளுத்தி,விறால்,இறால் மீன்...
-
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது குமாரக்குடி கிராமம்.இக்கிராமத்தின் முகப்பிலும், வீராணம் ஏரியின் விஎன்எஸ் மதகுமூலம் வெளிய...
-
ஸ்ரீமுஷ்ணம் அருகே சாலை அகலப்படுத்தும் திட்டத்தில் நிலம்,வீடுகொடுத்தவர்களுக்கு சரியான இழப்பீடு வழங்ககோரிக்கை.கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் ...