கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பில் கடலூர் மேற்குமாவட்ட பாஜக சார்பில் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் ஆலோசனைப்படியும், பாஜக மாநில அமைப்பு செயலாளர் கேசவன் விநாயகம் அவர்களின் வழிக்காட்டுதல்படியும்,பெருங்கோட்ட பொறுப்பாளர் கருப்புமுருகானந்தம் அறிவுறுத்தலிலும் இந்த ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. கடலூர் மேற்குமாவட்ட தலைவர் கேபிடி இளஞ்செழியன் தலைமை வகித்தார்.நிகழ்ச்சியில் சிதம்பரம் கோட்ட பொறுப்பாளர் சுகுமாறன் பங்கேற்று பாஜக நிர்வாகிகளோ கலந்துரையாடினார்.அதில் அனைத்து பாஜக உறுப்பினர்களும் தீவிர பணியாற்றி அதிகக உறுப்பினர்கள் சேர்ப்பது குறித்தும் ஆலோசனைகளை வழங்கினார்.முடிவில் கொரானோ நோய்த்தடுப்பு முன்னெச்சரிக்கை பணியில் சிறப்பாக செயல்பட்டு வரும் மத்திய, மாநில அரசுகளுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.கொரானோ நோய்த்தடை காலத்தில் அரசு உத்தரவினை மீறி பொதுமக்களிடம் கட்டாய கடன் தவனை வசூல்செய்து வரும் நிதிநிறுவனங்களை வன்மையாக கண்டிக்கப்பட்டது.மேலும் அரசு இவர்களின்மேல் தக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் மத்திய,மாநில அரசுகளுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது.விருத்தாசலம் முதல் தொழுதூர் வரை உள்ள சாலைப்பணிகளை விரைந்து முடிக்கவேண்டும், ஏரி,குளங்களில் எவ்விதமான பாகுபாடும் இல்லாமல் விவசாயிகளையும், மண்பாண்ட தொழிலாளர்களையும் வண்டல்மண் எடுக்க வட்டாட்சியர் அனுமதிக்கவேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.இதில் மாவட்ட பொதுச்செயலாளர் ராஜேஷ்,சிவப்பிரகாசம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.மாவட்ட பொருளாளர் சேகர் அனைவரையும் வரவேற்றார்.தேசிய பொதுக்குழு உறுப்பினர் ஸ்ரீதரன்,சிதம்பரம் கோட்ட பொறுப்பாளர் சிறப்புரையாற்றினர்.மாவட்ட துணைத்தலைவர் ஜெயக்குமார்,விவேகானந்தன்,வெற்றிவேல்,மாவட்ட செயலாளர்கள் சுரேஷ்,அமுதா,காந்திராஜ், உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.மாவட்ட அலுவலக செயலர் நடணமூர்த்தி நன்றியுரை வழங்கினார்.
Monday, June 15, 2020
கடலூர் மேற்கு மாவட்ட பாஜக தலைவர் அரசுக்கு கோரிக்கை

-
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு வெள்ளாற்றில் தற்போது மீனவர்கள் பலர் மீன்பிடித்து வருகிறார்கள்.இங்கு கெண்டை,கெளுத்தி,விறால்,இறால் மீன்...
-
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது குமாரக்குடி கிராமம்.இக்கிராமத்தின் முகப்பிலும், வீராணம் ஏரியின் விஎன்எஸ் மதகுமூலம் வெளிய...
-
ஸ்ரீமுஷ்ணம் அருகே சாலை அகலப்படுத்தும் திட்டத்தில் நிலம்,வீடுகொடுத்தவர்களுக்கு சரியான இழப்பீடு வழங்ககோரிக்கை.கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் ...