கடலூர் மாவட்டம் புவனகிரி பேரூராட்சி பணியாளர்களுக்கு கொரானோ நோய்த்தொற்று பரிசோதனை மருத்துவ முகாம் நடைபெற்றது.கொரானோ நோய்த்தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கை பணியில் தங்களை அர்ப்பணித்து பணியாற்றி வரும் பேரூராட்சி பணியாளர்களுக்கான மருத்துவமுகாம் பேரூராட்சியின் அலுவலகத்தில் நடைபெற்றது.பேரூராட்சியின் செயல் அலுவலர் திருஞானசம்பந்தம் தலைமையில் நடைபெற்ற முகாமில் 60க்கு மேற்பட்ட பணியாளர்கள், அலுவலக ஊழியர்கள் என இதில் பங்கேற்றனர்.அவர்களுக்கு உடல் வெப்பத்தின் அளவு, மற்றும் ஆக்சிஜன் அளவு பரிசோதனை உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.இதில் பங்கேற்ற அரசு மருத்துவ குழுவினர் அனைவருக்குமான மருத்துவ பரிசோதனையை முழுமையாக மேற்கொண்டனர்.
Wednesday, July 1, 2020
புவனகிரி பேரூராட்சி பணியாளர்களுக்கு கொரானோ நோய்தொற்று பரிசோதனை மருத்துவமுகாம்
கடலூர் மாவட்டம் புவனகிரி பேரூராட்சி பணியாளர்களுக்கு கொரானோ நோய்த்தொற்று பரிசோதனை மருத்துவ முகாம் நடைபெற்றது.கொரானோ நோய்த்தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கை பணியில் தங்களை அர்ப்பணித்து பணியாற்றி வரும் பேரூராட்சி பணியாளர்களுக்கான மருத்துவமுகாம் பேரூராட்சியின் அலுவலகத்தில் நடைபெற்றது.பேரூராட்சியின் செயல் அலுவலர் திருஞானசம்பந்தம் தலைமையில் நடைபெற்ற முகாமில் 60க்கு மேற்பட்ட பணியாளர்கள், அலுவலக ஊழியர்கள் என இதில் பங்கேற்றனர்.அவர்களுக்கு உடல் வெப்பத்தின் அளவு, மற்றும் ஆக்சிஜன் அளவு பரிசோதனை உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.இதில் பங்கேற்ற அரசு மருத்துவ குழுவினர் அனைவருக்குமான மருத்துவ பரிசோதனையை முழுமையாக மேற்கொண்டனர்.
-
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது குமாரக்குடி கிராமம்.இக்கிராமத்தின் முகப்பிலும், வீராணம் ஏரியின் விஎன்எஸ் மதகுமூலம் வெளிய...
-
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு பேரூராட்சியில் தமிழக அரசின் சொத்துவரி, காலி மனைவரிகள் செயலாக்கம் செய்வது தொடர்பாக அவசர கவுன்சிலர்கள் கூட்டம...
-
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு வெள்ளாற்றில் தற்போது மீனவர்கள் பலர் மீன்பிடித்து வருகிறார்கள்.இங்கு கெண்டை,கெளுத்தி,விறால்,இறால் மீன்...