கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பில் மாவட்ட கவுன்சிலர் பொதுமக்களுக்கு முககவசம் வழங்கினார்.சேத்தியாத்தோப்பு அரிமாசங்க தலைவர் அன்பழகன்,துணை தலைவர் செங்குட்டுவன்,மாவட்ட தலைவர் மணிமாறன்,முன்னாள் தலைவர்கள் தாமரைச்செல்வன்,தில்லை உள்ளிட்டோர்கள் முன்னிலையில் மாவட்ட கவுன்சிலர் எம்.எஸ்.கே கந்தசாமி நூற்றுக்குமேற்பட்ட பொதுமக்களுக்கு இலவசமாக முககவசங்களை வழங்கினார்.மாவட்ட கவுசிலரின் இந்த சேவைக்கு பலரும் தங்களது பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகிறார்கள்.
Tuesday, June 2, 2020
மாவட்ட கவுன்சிலர் பொதுமக்களுக்கு முககவசம் வழங்கல்
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பில் மாவட்ட கவுன்சிலர் பொதுமக்களுக்கு முககவசம் வழங்கினார்.சேத்தியாத்தோப்பு அரிமாசங்க தலைவர் அன்பழகன்,துணை தலைவர் செங்குட்டுவன்,மாவட்ட தலைவர் மணிமாறன்,முன்னாள் தலைவர்கள் தாமரைச்செல்வன்,தில்லை உள்ளிட்டோர்கள் முன்னிலையில் மாவட்ட கவுன்சிலர் எம்.எஸ்.கே கந்தசாமி நூற்றுக்குமேற்பட்ட பொதுமக்களுக்கு இலவசமாக முககவசங்களை வழங்கினார்.மாவட்ட கவுசிலரின் இந்த சேவைக்கு பலரும் தங்களது பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகிறார்கள்.
-
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது குமாரக்குடி கிராமம்.இக்கிராமத்தின் முகப்பிலும், வீராணம் ஏரியின் விஎன்எஸ் மதகுமூலம் வெளிய...
-
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு பேரூராட்சியில் தமிழக அரசின் சொத்துவரி, காலி மனைவரிகள் செயலாக்கம் செய்வது தொடர்பாக அவசர கவுன்சிலர்கள் கூட்டம...
-
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு வெள்ளாற்றில் தற்போது மீனவர்கள் பலர் மீன்பிடித்து வருகிறார்கள்.இங்கு கெண்டை,கெளுத்தி,விறால்,இறால் மீன்...