கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது வீராணம் ஏரி.மிகப்பெரிய நீண்ட ஏரி. இந்த ஏரியியை நம்பி நாற்பதாயிரம் ஏக்கருக்குமேல் விவசாயம் செய்யப்படுகிறது.தமிழக அரசின் சிறப்பான நடவடிக்கையால் ஏரியில் எப்போதும் தண்ணீர் இருப்பு உள்ளது.தொடர்ந்து அரசின் உத்தரவினை ஏற்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஏரியின் பாதுகாப்பு பணியை மேற்கொண்டு வருகிறார்கள்.தமிழக அரசு சிறப்பு நிதியை ஒதுக்கி இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஏரி தூர் வாரி, பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது.அரசின் இவ்வாறான நடவடிக்கையால் வீராணம் ஏரியின் நீர்மட்டமும் பலமுறை உயர்ந்துள்ளது.இதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் நிலத்தடி நீர்மட்டம் பாதுகாக்கப்பட்டது.இவ்வாறான நிலையில் அரசின் நடவடிக்கைகளுக்கு நன்றி தெரிவிக்கும் இப்பகுதி விவசாயிகள் தொடர்ந்து வீராணம் ஏரியை தமிழக அரசு தனி கவணம் செலுத்தி ஆண்டுதோறும் தூர்வாரி பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளவேண்டும்.அவ்வாறு செய்யும்போது நீண்ட காலத்திற்கு இப்பகுதி விவசாயிகளுக்கு தடையற்ற நீர் கிடைக்கும்.நிலத்தடி நீர்மட்டும் பாதுகாக்கப்படும். சென்னைக்கும் தொடர்ச்சியாக தண்ணீர் செல்லவும் உதவியாக இருக்கும் என்று அவர்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.மேலும் நடப்பு பருவத்திற்கு தேவையான தண்ணீர் மேட்டூர் அணையில் ஜூன் 12 ந்தேதி திறக்க உள்ள நிலையில் அதனை உற்சாகமாக வரவேற்க இங்குள்ள விவசாயிகள் இப்போதே தயாராகிவிட்டனர்.
Friday, June 5, 2020
வீராணம் ஏரியை பாதுகாத்து வரும் தமிழக அரசுக்கு நன்றி தொடர்ந்து பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள விவசாயிகள் கோரிக்கை
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது வீராணம் ஏரி.மிகப்பெரிய நீண்ட ஏரி. இந்த ஏரியியை நம்பி நாற்பதாயிரம் ஏக்கருக்குமேல் விவசாயம் செய்யப்படுகிறது.தமிழக அரசின் சிறப்பான நடவடிக்கையால் ஏரியில் எப்போதும் தண்ணீர் இருப்பு உள்ளது.தொடர்ந்து அரசின் உத்தரவினை ஏற்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஏரியின் பாதுகாப்பு பணியை மேற்கொண்டு வருகிறார்கள்.தமிழக அரசு சிறப்பு நிதியை ஒதுக்கி இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஏரி தூர் வாரி, பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது.அரசின் இவ்வாறான நடவடிக்கையால் வீராணம் ஏரியின் நீர்மட்டமும் பலமுறை உயர்ந்துள்ளது.இதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் நிலத்தடி நீர்மட்டம் பாதுகாக்கப்பட்டது.இவ்வாறான நிலையில் அரசின் நடவடிக்கைகளுக்கு நன்றி தெரிவிக்கும் இப்பகுதி விவசாயிகள் தொடர்ந்து வீராணம் ஏரியை தமிழக அரசு தனி கவணம் செலுத்தி ஆண்டுதோறும் தூர்வாரி பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளவேண்டும்.அவ்வாறு செய்யும்போது நீண்ட காலத்திற்கு இப்பகுதி விவசாயிகளுக்கு தடையற்ற நீர் கிடைக்கும்.நிலத்தடி நீர்மட்டும் பாதுகாக்கப்படும். சென்னைக்கும் தொடர்ச்சியாக தண்ணீர் செல்லவும் உதவியாக இருக்கும் என்று அவர்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.மேலும் நடப்பு பருவத்திற்கு தேவையான தண்ணீர் மேட்டூர் அணையில் ஜூன் 12 ந்தேதி திறக்க உள்ள நிலையில் அதனை உற்சாகமாக வரவேற்க இங்குள்ள விவசாயிகள் இப்போதே தயாராகிவிட்டனர்.
-
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு வெள்ளாற்றில் தற்போது மீனவர்கள் பலர் மீன்பிடித்து வருகிறார்கள்.இங்கு கெண்டை,கெளுத்தி,விறால்,இறால் மீன்...
-
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது குமாரக்குடி கிராமம்.இக்கிராமத்தின் முகப்பிலும், வீராணம் ஏரியின் விஎன்எஸ் மதகுமூலம் வெளிய...
-
ஸ்ரீமுஷ்ணம் அருகே சாலை அகலப்படுத்தும் திட்டத்தில் நிலம்,வீடுகொடுத்தவர்களுக்கு சரியான இழப்பீடு வழங்ககோரிக்கை.கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் ...