கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே ஒரத்தூர் கிராமம் உள்ளது.இக்கிராம பகுதியில் அப்பகுதியை சேர்ந்த சிலர் கிராமத்தின் குப்பை மற்றும் பல்வேறு வகையான கழிவுகளை சாலையோரங்களில் கொட்டி வருகிறார்கள்.இதனால் பெருமளவில் துர்நாற்றம் ஏற்படுகிறது.மேலும் இந்த குப்பைகளை எரித்தும் வருகிறார்கள்.இதனால் இதிலிருந்து கிளம்பும் புகையானது சாலைகளில் செல்வோர்க்கு கடுமையான மூச்சுத்திணறலை ஏற்படுத்துகிறது.குப்பைகளை தொடர்ந்து சாலையோரங்களில் கொட்டி எரித்து வருவதால் இதனால் சுற்றுப்புறச்சூழல் பாதிப்படைவதோடு, அப்பகுதியை கடக்கும் வாகன ஓட்டிகளுக்கும், பொதுமக்களுக்கும் கடுமையான மூச்சுத்திணறலையும்,துர்நாற்றத்தையும் ஏற்படுத்துகிறது.அதிகாரிகள் சரியான நடவடிக்கை எடுக்கவேண்டும் என பலரும் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
Friday, June 5, 2020
சேத்தியாத்தோப்பு அருகே சாலை ஓரத்தில் குப்பை எரிப்பதால் வாகன ஓட்டிகள் அவதி
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே ஒரத்தூர் கிராமம் உள்ளது.இக்கிராம பகுதியில் அப்பகுதியை சேர்ந்த சிலர் கிராமத்தின் குப்பை மற்றும் பல்வேறு வகையான கழிவுகளை சாலையோரங்களில் கொட்டி வருகிறார்கள்.இதனால் பெருமளவில் துர்நாற்றம் ஏற்படுகிறது.மேலும் இந்த குப்பைகளை எரித்தும் வருகிறார்கள்.இதனால் இதிலிருந்து கிளம்பும் புகையானது சாலைகளில் செல்வோர்க்கு கடுமையான மூச்சுத்திணறலை ஏற்படுத்துகிறது.குப்பைகளை தொடர்ந்து சாலையோரங்களில் கொட்டி எரித்து வருவதால் இதனால் சுற்றுப்புறச்சூழல் பாதிப்படைவதோடு, அப்பகுதியை கடக்கும் வாகன ஓட்டிகளுக்கும், பொதுமக்களுக்கும் கடுமையான மூச்சுத்திணறலையும்,துர்நாற்றத்தையும் ஏற்படுத்துகிறது.அதிகாரிகள் சரியான நடவடிக்கை எடுக்கவேண்டும் என பலரும் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
-
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு வெள்ளாற்றில் தற்போது மீனவர்கள் பலர் மீன்பிடித்து வருகிறார்கள்.இங்கு கெண்டை,கெளுத்தி,விறால்,இறால் மீன்...
-
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது குமாரக்குடி கிராமம்.இக்கிராமத்தின் முகப்பிலும், வீராணம் ஏரியின் விஎன்எஸ் மதகுமூலம் வெளிய...
-
ஸ்ரீமுஷ்ணம் அருகே சாலை அகலப்படுத்தும் திட்டத்தில் நிலம்,வீடுகொடுத்தவர்களுக்கு சரியான இழப்பீடு வழங்ககோரிக்கை.கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் ...