கடலூர் மாவட்டம் வீராணம் ஏரியின் வாழைக்கொல்லை அருகிலுள்ள கருங்காலி மதகு பல மாதங்களுக்கு முன் திடிரென்று சேதமானது.உடனடியாக இந்த மதகினை புதியதாக அமைக்கவேண்டும் என இப்பகுதி விவசாயிகள் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.அதனை ஏற்ற தமிழக அரசு 40 லட்சம் மதிப்பில் புதிய மதகு அமைக்க நிதி ஒதுக்கியது.இதனையடுத்து புதிய மதகு அமைக்கும்பணி நடைபெற்று நிறைவடைந்தது.இந்நிலையில் கருங்காலி ஷட்டர் அமைந்துள்ள பகுதி முக்கிய போக்குவரத்து பகுதியாக இருக்கிறது. இவ்விடத்தில் வீராணம் ஏரியின் அதிக தண்ணீர்தேங்கும் பகுதியாக இருந்து வருகிறது.வீராணம் ஏரிக்கு புதிய தண்ணீரும் வந்துவிட்ட நிலையில் ஷட்டர் பகுதியைச்சுற்றி பாதுகாப்பு ஏற்படுத்த வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.அவர்களின் கோரிக்கையை பொதுப்பனித்துறை அதிகாரிகள் உடனடியாக ஏற்று ஷட்டர் அமைந்துள்ள பகுதியில் மணல்மூட்டை,செம்மண்கொண்டு பாதுகாப்பு ஏற்படுத்தி போக்குவரத்துக்கும் சிரமமில்லாதவாறு சரிசெய்தனர்.இதனை மகிழ்ச்சியோடு வரவேற்றுள்ள விவசாயிகள் தமிழக அரசுக்கும், அதிகாரிகளுக்கும் நன்றி தெரிவித்தனர்.
Tuesday, June 23, 2020
வீராணம் ஏரியின் ஷட்டர் பகுதி சரிசெய்யப்பட்டதால் விவசாயிகள் பாராட்டு

-
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு வெள்ளாற்றில் தற்போது மீனவர்கள் பலர் மீன்பிடித்து வருகிறார்கள்.இங்கு கெண்டை,கெளுத்தி,விறால்,இறால் மீன்...
-
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது குமாரக்குடி கிராமம்.இக்கிராமத்தின் முகப்பிலும், வீராணம் ஏரியின் விஎன்எஸ் மதகுமூலம் வெளிய...
-
ஸ்ரீமுஷ்ணம் அருகே சாலை அகலப்படுத்தும் திட்டத்தில் நிலம்,வீடுகொடுத்தவர்களுக்கு சரியான இழப்பீடு வழங்ககோரிக்கை.கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் ...