கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே பு.ஆதிவராகநத்தம் பகுதியில் பட்டியல் இன மக்களைத் தொடர்ந்து அவதூறாகப் பேசி வரும் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்எஸ் பாரதியை கண்டித்தும், ஆர் எஸ் பாரதியை கண்டிக்காமல் இருக்கும் திமுக தலைவர் ஸ்டாலினை கண்டித்தும் புவனகிரி தொகுதி, புவனகிரி ஒன்றியம், கீரப்பாளையம் ஒன்றியம், புவனகிரி நகரம், சேத்தியாத்தோப்பு நகரம் ஆகியவற்றை சேர்ந்த ஆதிதிராவிடர்கள் இலசதீஷ்,இசை பாலா தலைமையில் 25க்கும் மேற்பட்டவர்கள், கையில் ஆர்எஸ் பாரதியை வன்மையாக கண்டிக்கிறோம் என்ற கண்டன பதாகையை ஏந்தி கண்டன கோஷங்களை எழுப்பினர். தொடர்ந்து இதே போன்று ஆர் எஸ் பாரதி பேசி வருவதற்கு கண்டனம் தெரிவித்தும் உடனடியாக அவரை வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய கோரியும் இந்த கண்டன ஆர்ப்பாட்டம் அரை மணி நேரத்திற்கு மேலாக புவனகிரி அருகே பு.ஆதிவராகநத்தம் பகுதியில் நடைபெற்றது.இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் பாலமுருகன்,இளவரசன்,சரவணன்,தங்கசாமி, மயில்வேல்,வீரமணி,ஜெயச்சந்திரன்,கேசவன், கலைச்செல்வன்,கோபு,ரவி,சத்தியராஜ்,வேல்முருகன்,மகேஷ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Monday, June 1, 2020
புவனகிரியில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்எஸ் பாரதியை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்
கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே பு.ஆதிவராகநத்தம் பகுதியில் பட்டியல் இன மக்களைத் தொடர்ந்து அவதூறாகப் பேசி வரும் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்எஸ் பாரதியை கண்டித்தும், ஆர் எஸ் பாரதியை கண்டிக்காமல் இருக்கும் திமுக தலைவர் ஸ்டாலினை கண்டித்தும் புவனகிரி தொகுதி, புவனகிரி ஒன்றியம், கீரப்பாளையம் ஒன்றியம், புவனகிரி நகரம், சேத்தியாத்தோப்பு நகரம் ஆகியவற்றை சேர்ந்த ஆதிதிராவிடர்கள் இலசதீஷ்,இசை பாலா தலைமையில் 25க்கும் மேற்பட்டவர்கள், கையில் ஆர்எஸ் பாரதியை வன்மையாக கண்டிக்கிறோம் என்ற கண்டன பதாகையை ஏந்தி கண்டன கோஷங்களை எழுப்பினர். தொடர்ந்து இதே போன்று ஆர் எஸ் பாரதி பேசி வருவதற்கு கண்டனம் தெரிவித்தும் உடனடியாக அவரை வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய கோரியும் இந்த கண்டன ஆர்ப்பாட்டம் அரை மணி நேரத்திற்கு மேலாக புவனகிரி அருகே பு.ஆதிவராகநத்தம் பகுதியில் நடைபெற்றது.இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் பாலமுருகன்,இளவரசன்,சரவணன்,தங்கசாமி, மயில்வேல்,வீரமணி,ஜெயச்சந்திரன்,கேசவன், கலைச்செல்வன்,கோபு,ரவி,சத்தியராஜ்,வேல்முருகன்,மகேஷ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
-
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு வெள்ளாற்றில் தற்போது மீனவர்கள் பலர் மீன்பிடித்து வருகிறார்கள்.இங்கு கெண்டை,கெளுத்தி,விறால்,இறால் மீன்...
-
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது குமாரக்குடி கிராமம்.இக்கிராமத்தின் முகப்பிலும், வீராணம் ஏரியின் விஎன்எஸ் மதகுமூலம் வெளிய...
-
ஸ்ரீமுஷ்ணம் அருகே சாலை அகலப்படுத்தும் திட்டத்தில் நிலம்,வீடுகொடுத்தவர்களுக்கு சரியான இழப்பீடு வழங்ககோரிக்கை.கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் ...