கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே உள்ளது மேல்குறியாமங்கலம் கிராமம்.இங்கு நூற்றுக்கு மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு கொரானோ நிவாரணம் உதவும் விதமாக கடலூர் மாவட்டம் பேருராட்சி உதவி இயக்குனர் அலுவலகம், கடலூர் கண்காணிப்பாளர் மூவேந்திரபாண்டியன் தனது மனைவி சுந்தரவள்ளி மற்றும் குடும்பத்தினருடன் இணைந்து 5 கிலோ அரிசி, காய்கறிகள் அடங்கிய தொகுப்பினை அனைத்து குடும்பங்களுக்கும் வீடு வீடாக சென்று நேரில் வழங்கினர்.நிவாரண உதவியை பெற்றுக்கொண்ட கிராமமக்கள் அரசு ஊழியர்க்கு தங்களது நன்றியினை தெரிவித்தனர்.
Monday, June 1, 2020
புவனகிரி அருகே கடலூர் அரசு ஊழியர் மேல்குறியாமங்கலம் கிராமமக்களுக்கு நிவாரணம் வழங்கல்
கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே உள்ளது மேல்குறியாமங்கலம் கிராமம்.இங்கு நூற்றுக்கு மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு கொரானோ நிவாரணம் உதவும் விதமாக கடலூர் மாவட்டம் பேருராட்சி உதவி இயக்குனர் அலுவலகம், கடலூர் கண்காணிப்பாளர் மூவேந்திரபாண்டியன் தனது மனைவி சுந்தரவள்ளி மற்றும் குடும்பத்தினருடன் இணைந்து 5 கிலோ அரிசி, காய்கறிகள் அடங்கிய தொகுப்பினை அனைத்து குடும்பங்களுக்கும் வீடு வீடாக சென்று நேரில் வழங்கினர்.நிவாரண உதவியை பெற்றுக்கொண்ட கிராமமக்கள் அரசு ஊழியர்க்கு தங்களது நன்றியினை தெரிவித்தனர்.
-
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு வெள்ளாற்றில் தற்போது மீனவர்கள் பலர் மீன்பிடித்து வருகிறார்கள்.இங்கு கெண்டை,கெளுத்தி,விறால்,இறால் மீன்...
-
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது குமாரக்குடி கிராமம்.இக்கிராமத்தின் முகப்பிலும், வீராணம் ஏரியின் விஎன்எஸ் மதகுமூலம் வெளிய...
-
ஸ்ரீமுஷ்ணம் அருகே சாலை அகலப்படுத்தும் திட்டத்தில் நிலம்,வீடுகொடுத்தவர்களுக்கு சரியான இழப்பீடு வழங்ககோரிக்கை.கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் ...