கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பில் உள்ள தீயணைப்பு நிலையத்திற்கு பொதுமருத்துவர் டாக்டர் பரணிதரன், வணிகர்சங்க மாநில இணைசெயலாளர் மணிமாறன், அரிமா சங்க துணைத்தலைவர் செங்குடடுவன் ஆகியோர் ஒன்றிணைந்து கொரானொ நோய்த்தொற்று காலத்தில் சிறப்பாக பணியாற்றி மக்களின் வாழ்வாதாரத்தை மீட்கும்பணியில் ஈடுபடும் தீயணைப்பு வீரர்களுக்கு ஆர்சனிகம் 30 எனும் நோய் எதிர்ப்பு சக்தியளிக்கும் மாத்திரைகளை சேத்தியாத்தோப்பு நிலைய அலுவலர் அறிவழகன் உள்ளிட்ட குழுவினர்க்கு வழங்கினர்.மேலும் அவர்கள் பணி சிறக்க வாழ்த்துக்களையும் தெரிவித்தனர்.
Saturday, May 9, 2020
சேத்தியாத்தோப்பில் தீயணைப்பு துறையினருக்கு நோய் எதிர்ப்பு சக்தி மாத்திரைகள் வழங்கல்
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பில் உள்ள தீயணைப்பு நிலையத்திற்கு பொதுமருத்துவர் டாக்டர் பரணிதரன், வணிகர்சங்க மாநில இணைசெயலாளர் மணிமாறன், அரிமா சங்க துணைத்தலைவர் செங்குடடுவன் ஆகியோர் ஒன்றிணைந்து கொரானொ நோய்த்தொற்று காலத்தில் சிறப்பாக பணியாற்றி மக்களின் வாழ்வாதாரத்தை மீட்கும்பணியில் ஈடுபடும் தீயணைப்பு வீரர்களுக்கு ஆர்சனிகம் 30 எனும் நோய் எதிர்ப்பு சக்தியளிக்கும் மாத்திரைகளை சேத்தியாத்தோப்பு நிலைய அலுவலர் அறிவழகன் உள்ளிட்ட குழுவினர்க்கு வழங்கினர்.மேலும் அவர்கள் பணி சிறக்க வாழ்த்துக்களையும் தெரிவித்தனர்.
-
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது குமாரக்குடி கிராமம்.இக்கிராமத்தின் முகப்பிலும், வீராணம் ஏரியின் விஎன்எஸ் மதகுமூலம் வெளிய...
-
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு பேரூராட்சியில் தமிழக அரசின் சொத்துவரி, காலி மனைவரிகள் செயலாக்கம் செய்வது தொடர்பாக அவசர கவுன்சிலர்கள் கூட்டம...
-
சேத்தியாத்தோப்பு அருகே வலசக்காடு கிராமத்தில் தேசிய உணவு பாதுகாப்பு திட்டத்தின் செயல்விளக்கம்.கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே வலசக்...