கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே வீராணம் ஏரியிலிருந்து பாசனம் பெறும் பரிபூரணநத்தம் கிளைவாய்க்கால் உள்ளது.இந்த வாய்க்கால் தமிழக முதல்வரின் சிறப்பு குடிமராத்து திட்டத்தின்மூலம் 15 லட்சம் ரூபாய் மதிப்பில் தூர்வாரும் பணி பூமிபூஜையுடன் துவக்கப்பட்டது.நிகழ்ச்சியில் சேத்தியாத்தோப்பு கூட்டுறவு சர்க்கரை ஆலை துணைத்தலைவர் விநாயகமூர்த்தி பங்கேற்று வாய்க்கால் தூர்வாரும் பணியை துவக்கி வைத்தார்.அதிமுக கீரப்பாளையம் ஒன்றிய கழக செயலாளர் வி.ஆர்.ஜெயபாலன் அனைவரையும் வரவேற்றார். சிதம்பரம் உதவி பொறியாளர் அய்யன்துரை முன்னிலை வகித்தார்.இதில் மேலும் வெய்யலூர்,வடப்பாக்கம,பரிபூரணநத்தம், வெள்ளியக்குடி,வாழைக்கொல்லை கிளைவாய்க்கால் கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் கண்ணதாசன்,ரவிச்சந்திரன்,முருகன்,ஆவின் செல்வராஜ்,நாகலிங்கம்,அன்பழகன் உள்ளிட்ட ஏராளமான விவசாயிகள் பங்கேற்றனர்.இதில் அனைவரும் முகவசம் அணிந்து, சமூக இடைவெளி கடைபிடித்து தூர்வாரும் பணியை துவக்கினர்.
Saturday, May 30, 2020
சேத்தியாத்தோப்பு அருகே பரிபூரணநத்தம் கிளைவாய்க்கால் 15 லட்சம் மதிப்பில் தூர்வாரும் பணி துவக்கம்
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே வீராணம் ஏரியிலிருந்து பாசனம் பெறும் பரிபூரணநத்தம் கிளைவாய்க்கால் உள்ளது.இந்த வாய்க்கால் தமிழக முதல்வரின் சிறப்பு குடிமராத்து திட்டத்தின்மூலம் 15 லட்சம் ரூபாய் மதிப்பில் தூர்வாரும் பணி பூமிபூஜையுடன் துவக்கப்பட்டது.நிகழ்ச்சியில் சேத்தியாத்தோப்பு கூட்டுறவு சர்க்கரை ஆலை துணைத்தலைவர் விநாயகமூர்த்தி பங்கேற்று வாய்க்கால் தூர்வாரும் பணியை துவக்கி வைத்தார்.அதிமுக கீரப்பாளையம் ஒன்றிய கழக செயலாளர் வி.ஆர்.ஜெயபாலன் அனைவரையும் வரவேற்றார். சிதம்பரம் உதவி பொறியாளர் அய்யன்துரை முன்னிலை வகித்தார்.இதில் மேலும் வெய்யலூர்,வடப்பாக்கம,பரிபூரணநத்தம், வெள்ளியக்குடி,வாழைக்கொல்லை கிளைவாய்க்கால் கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் கண்ணதாசன்,ரவிச்சந்திரன்,முருகன்,ஆவின் செல்வராஜ்,நாகலிங்கம்,அன்பழகன் உள்ளிட்ட ஏராளமான விவசாயிகள் பங்கேற்றனர்.இதில் அனைவரும் முகவசம் அணிந்து, சமூக இடைவெளி கடைபிடித்து தூர்வாரும் பணியை துவக்கினர்.
-
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு வெள்ளாற்றில் தற்போது மீனவர்கள் பலர் மீன்பிடித்து வருகிறார்கள்.இங்கு கெண்டை,கெளுத்தி,விறால்,இறால் மீன்...
-
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது குமாரக்குடி கிராமம்.இக்கிராமத்தின் முகப்பிலும், வீராணம் ஏரியின் விஎன்எஸ் மதகுமூலம் வெளிய...
-
ஸ்ரீமுஷ்ணம் அருகே சாலை அகலப்படுத்தும் திட்டத்தில் நிலம்,வீடுகொடுத்தவர்களுக்கு சரியான இழப்பீடு வழங்ககோரிக்கை.கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் ...