சேத்தியாத்தோப்பில் அமமுக சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும்விழா.கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு பேருந்து நிலையம் அருகில் அம்மா மக்கள் முன்னேற்றக்கழகம் சார்பில் மறைந்த முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதாவின் 72வது பிறந்தநாள் விழா நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளரும்,ஒருங்கிணைந்த மாவட்ட பொறுப்பாளருமான கேஎஸ்கே பாலமுருகன் தலைமை வகித்தார்.நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து அவர் பேசும்போது சின்னம்மா சசிகலாவின் வழியில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் சிறப்பான முறையில் கட்சிப்பணிகளை செய்து வருகிறார்.தமிழக அரசு மத்திய அரசின் சொல்படி நடப்பதால் தமிழக மக்களின் நலனில் அக்கரை காட்டவில்லை.தற்போது தமிழக அரசு செயல்படுத்தும் திட்டங்கள் எல்லாம் வருகின்ற 2021 தேர்தலை மனதில் வைத்துதான் அறிவிக்கிறது.மக்கள் வருகின்ற தேர்தலில் டிடிவி தினகரனுக்கு வாய்ப்பளித்து ஆட்சிக்கட்டிலில் நாம் அமரும் வாய்ப்பினை நீங்கள் ஏற்படுத்தவேண்டும் என பேசினார்.முடிவில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.இதுபோல் சேத்தியாத்தோப்பு அருகே உள்ள ஒரத்தூர் கிராமத்தில் நடைபெற்ற ஜெயலலிதா பிறந்தநாள் விழாவில் கீரப்பாளையம் ஒன்றிய அமமுகசெயலாளர் முன்னிலையில் மாவட்ட செயலாரும்,ஒருங்கிணைந்த மாவட்ட பொருளாளருமான கேஎஸ்கே பாலமுருகன் அமமுகவின் கட்சிக்கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்புககளை வழங்கினார்.பிறகு பொதுமக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் அவர் வழங்கினார்.இந்நிகழ்ச்சியில் மாவட்ட மகளிரணி செயலாளர் சுபாஷினி கார்த்திக்கேயன் உள்ளிட்ட ஏராளமான அமமுகவினர் உடனிருந்தனர்.
Thursday, March 5, 2020
சேத்தியாத்தோப்பில் அமமுக சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

-
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு வெள்ளாற்றில் தற்போது மீனவர்கள் பலர் மீன்பிடித்து வருகிறார்கள்.இங்கு கெண்டை,கெளுத்தி,விறால்,இறால் மீன்...
-
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது குமாரக்குடி கிராமம்.இக்கிராமத்தின் முகப்பிலும், வீராணம் ஏரியின் விஎன்எஸ் மதகுமூலம் வெளிய...
-
ஸ்ரீமுஷ்ணம் அருகே சாலை அகலப்படுத்தும் திட்டத்தில் நிலம்,வீடுகொடுத்தவர்களுக்கு சரியான இழப்பீடு வழங்ககோரிக்கை.கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் ...