உங்களுக்கு தேவையான அனைத்து வகை விசிட்டிங்கார்டுகளும் சிறந்தமுறையில் தயார் செய்து தரப்படும். உடனடியாக அனுகவும்.சேத்தியாத்தோப்பு, கடலூர் மாவட்டம்.செல்-9629645932. -

Friday, March 13, 2020

சேத்தியாத்தோப்பு அருகே நெல்லிக்கொல்லையில் கடலூர் சிறுமிக்கு மகளிர் தினவிழாவில் பாராட்டு



சேத்தியாத்தோப்பு அருகே நெல்லிக்கொல்லையில் கடலூர் சிறுமிக்கு மகளிர் தினவிழாவில் பாராட்டு.கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே நெல்லிக்கொல்லை ஊராட்சி உள்ளது.இந்த ஊராட்சியில் கிராம ஊராட்சி
புவனகிரி ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் சிவப்பிரகாசம், வட்டார வளர்ச்சி அதிகாரி ரவிச்சந்திரன்,ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் ராணி நடராஜன்,வட்டார மகளிர்குழு ஒருங்கிணைப்பாளர் சித்ரா,தமிழக அரசின் சிறந்த குழந்தை விருதைப்பெற்ற கடலூர் மஞ்சக்குப்பம் பவதாரணி,மத்திய அரசின் சிறந்த இளஞர் விருதாளர் சண்முகம்,மாவட்ட தொழில்மையம் மணிமாறன் உள்ளிட்டவர்கள் சிறப்பு விருந்தினர்களாக வருகை தந்தனர்.பின்னர் நடைபெற்ற மகளிர் தினவிழாவில் பெண்களுக்கு ஊட்டச்சத்து உணவின் அவசியம் குறித்து துண்டுபிரசுரம் விநியோகம் செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.மகளிர் தின சிறப்புரையாக பெண்கள் எதிலும் தனித்துவ திறமை, விடாமுயற்சியோடு  வெற்றிச்சிகரம் நோக்கி  தங்களை உயர்த்திக்கொள்ளவேண்டும் என வரலாற்று பெண் சாதனையாளர்கள் பற்றி எடுத்துக்கூறப்பட்டது.மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்று வெற்றிப்பெற்றவர்களுக்கு பரிசுகளும்,பாராட்டும் வழங்கப்பட்டது.மகளிர் தினவிழாவின் சாதனை குழந்தையாக மறைந்த முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதாவின் பிறந்த நாள்விழாவில் தமிழகத்தின் சிறந்த சமூக முன்னேற்ற பெண்குழந்தை என்ற விருதையும்,ஒரு லட்சரூபாய் பரிசும்பெற்ற கடலூர் மஞ்சக்குப்பம் சண்முகம் என்பவரின் மகள் பவதாரினியின் சிறப்புபேச்சு,விழிப்புணர்வு பிரச்சார பாடலும் இடம்பெற்றது.முடிவில் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் சிவப்பிரகாசம் சாதனை பெண் குழந்தை பவதாரினிக்கு பரிசும்,பாராட்டுக்களையும் வழங்கினார்.தொடர்ந்து வட்டார வளர்ச்சி அதிகாரி ரவிச்சந்திரன்,ஊராட்சிகழக செயலர் ஜெயசீலன், ஊராட்சி மன்றத்தலைவர் ராமமூர்த்தி உள்ளிட்ட அனைவரும் கலை நிகழ்ச்சிகளில் வென்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்கள்.நிகழ்ச்சியில் மேலும் துணைத்தலைவல் செலிஸ்ஜான்பீட்டர், வார்டு உறுப்பினர்கள் ராஜமாணிக்கம்,சசிகலா அரசன்,உஷா சிவக்குமார்,மகாலட்சுமி தமிழரசன்,சந்தியாராஜமனோகர்,ராசேந்திரன்,ஊராட்சி செயலர் சசிக்குமார்,வேளாண்மை கூட்டுறவு வங்கி இயக்குநர் ராஜமனோகர்,விழா ஒருங்கிணைப்பை ஏழாவது வார்டு உறுப்பினர் ராஜவேல் செய்திருந்தார்.நிறைவாக மகிழ்ச்சி மகளிர்குழு தலைவி மெட்டில்ராணி நன்றியுரை வழங்கினார்.
மன்றத்தின் சார்பாக மகளிர் தினவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.இதில் மகளிர்குழ கரோலின் புஷ்பாமேரி வரவேற்றார்.நெல்லிக்கொல்லை ஊராட்சி மன்றத்தலைவர் ராமமூர்த்தி தலைமை வகித்தார்.நெல்லிக்கொல்லை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சக்திவேல்,ஊராட்சிகழக செயலாளர் ஜெயசீலன் ஆகியோர் முன்னிலை வகித்தார்.சிறப்பு விருந்தினர்களாக