சேத்தியாத்தோப்பு அருகே பரவனற்றில் விழுந்த போர்வெல் துளைபோடும் எந்திரவாகனம் மீட்பு.கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது கரைமேடு பரவனாற்று பாலம்.இப்பாலம் கட்டப்பட்டு முப்பதாண்டுகளுக்கும் மேலாகிறது. சென்னை&கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் மிகவும் குறுகிய பாலயமாக இருப்பதால் இப்பாலத்தில் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டும் வருகிறது.இந்நிலையில் இப்பாலத்தில் கடந்த சிலதினங்களுக்கு முன்பு கடலூரிலிருந்து சாத்தப்பாடிக்கு சென்ற போர்வெல் துளைபோடும் எந்திர வாகனம் இப்பாலத்தினை கடக்க முற்பட்டபோது எதிர்பாராமல் பரவனாற்றில் விழுந்தது.அப்போது அந்த வாகனத்தில் இருந்த ஓட்டுநரும்,கிளினரும் சிறிய காயங்களுடன் உயிர்தப்பினர்.பிறகு இப்பாலத்தில் சேத்தியாத்தோப்பு மற்றும் வடலூர் போலீசார் போக்குவரத்து சீரமைப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.இதனையடுத்து ஆற்றுக்குள் விழுந்த வாகனத்தை மீட்கும் பணிநடைபெற்றது.இதனால் சென்னை&கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் பரவனாற்று பாலத்தின் இருபக்கத்திலும் நீண்டதூரத்திற்கு வாகனங்கள் நிறுத்தி போக்குவரத்து தடைசெய்யபட்டது.மற்றும் உடனடியாக வாகனங்கள் அனைத்து மாற்று வழியில் திருப்பிவிடப்பட்டன.ஆற்றுக்குள் விழுந்த வாகனத்தை மீட்கும் பணியில் ராட்சச கிரேன் பயன்படுத்தி அதன்மூலம் ஒரு மணிநேரத்திற்கு மேலாக போராடி ஆற்றுக்குள் விழுந்த போர்வெல் துளையிடும் எந்திர வாகனம் மீட்கப்பட்டது. வாகனம் கரைக்கு எடுக்கப்பட்டவுடன் தடைசெய்யப்பட்ட போக்குவரத்து விளக்கிகொள்ளப்பட்டு வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட்டன.ஆற்றுக்குள் விழுந்த வாகனத்தை மீட்பதை பார்ப்பதற்கு சுற்றுப்புற பகுதிகளிலிருந்து ஏராளமான பொதுமக்கள், மற்றும் பேருந்துகளில் வந்திருந்த பயணிகள் என நூற்றுக்கு மேற்பட்டவர்கள் வேடிக்கை பார்க்க குவிந்திநருந்தனர்.இதனால் பரவனாற்று பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Monday, January 27, 2020
சேத்தியாத்தோப்பு அருகே கரைமேடு பரவனாற்றில் விழுந்த போர்வெல் துளைபோடும் எந்திரவாகனம் மீட்பு

-
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு வெள்ளாற்றில் தற்போது மீனவர்கள் பலர் மீன்பிடித்து வருகிறார்கள்.இங்கு கெண்டை,கெளுத்தி,விறால்,இறால் மீன்...
-
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது குமாரக்குடி கிராமம்.இக்கிராமத்தின் முகப்பிலும், வீராணம் ஏரியின் விஎன்எஸ் மதகுமூலம் வெளிய...
-
ஸ்ரீமுஷ்ணம் அருகே சாலை அகலப்படுத்தும் திட்டத்தில் நிலம்,வீடுகொடுத்தவர்களுக்கு சரியான இழப்பீடு வழங்ககோரிக்கை.கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் ...