புவனகிரியில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய பெருந்தலைவர் இந்திய குடியரசு தின கொடியேற்றம்.கடலூர் மாவட்டம் புவனகிரியில் புவனகிரிஊராட்சி ஒன்றியம் அமைந்துள்ளது.இந்த ஒன்றிய -அலுவலகத்தில் புதிய ஒன்றிய பெருந்தலைவராக அதிமுகவின் சிஎன் சிவப்பிரகாசம் ஏற்னெவே பதவியேற்றுக்கொண்டார்.இதனையடுத்து நடைபெற்ற இந்தியாவின் 71வது குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டது.அப்போது ஒன்றிய பெருந்தலைவர் சி.என்.சிவப்பிரகாசம் அலுவலகத்தின் வளாகத்தில் உள்ள கொடிக்கம்பத்தில் தேசியக்கொடியை ஏற்றினார்.அப்போது ஒன்றிய துணைத்தலைவர் வாசுதேவன்,ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அதிகாரி மோகன்ராஜ்,மற்றம் ஒன்றிய அலுவலக அதிகாரிகள், பணியாளர்கள், ஒன்றிய வார்டு கவுன்சிலர்கள்-.ஊராட்சி கழகசெயலாளர் ஜெயசீலன், அதிமுக சற்குரு, ராஜா உள்ளிட்ட பலரும் இந்திய குடியரசு தினவிழாவில் பங்கேற்று சிறப்பித்தனர்.பின்பு நிறைவாக பொதுமக்களுக்கு இனிப்புக்களும் வழங்கப்பட்டது.
Monday, January 27, 2020
புவனகிரியில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய பெருந்தலைவர் இந்திய குடியரசு தின கொடியேற்றம்
புவனகிரியில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய பெருந்தலைவர் இந்திய குடியரசு தின கொடியேற்றம்.கடலூர் மாவட்டம் புவனகிரியில் புவனகிரிஊராட்சி ஒன்றியம் அமைந்துள்ளது.இந்த ஒன்றிய -அலுவலகத்தில் புதிய ஒன்றிய பெருந்தலைவராக அதிமுகவின் சிஎன் சிவப்பிரகாசம் ஏற்னெவே பதவியேற்றுக்கொண்டார்.இதனையடுத்து நடைபெற்ற இந்தியாவின் 71வது குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டது.அப்போது ஒன்றிய பெருந்தலைவர் சி.என்.சிவப்பிரகாசம் அலுவலகத்தின் வளாகத்தில் உள்ள கொடிக்கம்பத்தில் தேசியக்கொடியை ஏற்றினார்.அப்போது ஒன்றிய துணைத்தலைவர் வாசுதேவன்,ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அதிகாரி மோகன்ராஜ்,மற்றம் ஒன்றிய அலுவலக அதிகாரிகள், பணியாளர்கள், ஒன்றிய வார்டு கவுன்சிலர்கள்-.ஊராட்சி கழகசெயலாளர் ஜெயசீலன், அதிமுக சற்குரு, ராஜா உள்ளிட்ட பலரும் இந்திய குடியரசு தினவிழாவில் பங்கேற்று சிறப்பித்தனர்.பின்பு நிறைவாக பொதுமக்களுக்கு இனிப்புக்களும் வழங்கப்பட்டது.
-
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது குமாரக்குடி கிராமம்.இக்கிராமத்தின் முகப்பிலும், வீராணம் ஏரியின் விஎன்எஸ் மதகுமூலம் வெளிய...
-
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு பேரூராட்சியில் தமிழக அரசின் சொத்துவரி, காலி மனைவரிகள் செயலாக்கம் செய்வது தொடர்பாக அவசர கவுன்சிலர்கள் கூட்டம...
-
சேத்தியாத்தோப்பு அருகே வலசக்காடு கிராமத்தில் தேசிய உணவு பாதுகாப்பு திட்டத்தின் செயல்விளக்கம்.கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே வலசக்...