கீரப்பாளையம் வட்டாரத்தில் சம்பா நெல்நடவில் புகையான் தாக்குதலை கட்டுப்படுத்த வேளாண்மைத்துறை அதிகாரிகள் நேரடி கள ஆய்வு.கடலூர் மாவட்டம் கீரப்பாளையம் வட்டாரவேளாண்மைத்துறை சார்பில் சம்பாநெல் நடவு நேரடி கள ஆய்வு நடைபெற்றது.இந்த கள ஆய்விற்கு கீரப்பாளையம் வட்ட்£ர வேளாண்மை உதவி இயக்குநர் பிரேமலதா தலைமை வகித்தார்.கீரப்பாளையம் வட்டார வேளாண்மைத்துறைக்குட்பட்ட பகுதிகளில் சம்பாநெல் நடவினை நூற்றுக்கணக்கான ஏக்கரில் விவசாயிகள் செய்துள்ளனர்.இவ்வாறான நிலையில் இப்போதைய பருவக்காலச்சூழலுக்கு நெல்வயலில் நெல்லில் பூக்கள் வந்து பால்பிடிக்கும் தருணத்தில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் புகையான் தாக்குதல் காணப்படுகிறது.இவ்வாறு பாதிப்படைந்த வயல்களில் நெல் பயிரானது அடியில் புகையான் புழுக்கள், மற்றும் முதிர்ந்த பூச்சிகள் காணப்படும்.இவை மெல்ல மெல்ல நெல் பயிரை தாக்கி அ--ழிக்க ஆரம்பிக்கும்.இவ்வாறு பூச்சித்தாக்குதல் உள்ளான வயல்களில் வட்டமான திட்டுக்களாக காணப்படும்.நெல் முழுமையாக வளர்ச்சியடையாமல் பதறாக மாறிப்போயிருக்கும்.நெல் பயிரின் அடித்தண்டு அ-ழுகிப்போய் காணப்படும்.மேலும் நெல் கதிரானது தீ-ந்துபோலும் காணப்படும்.இதனைக்கட்டுப்படுத்த வேப்ப எண்ணை கலந்த மருந்தை 3 சதம் ஏக்கருக்கு தெளிக்கவேண்டும். அல்லது இமிடாகுளோபிரிட் அல்லது பிப்ரோமைசின் 400 மிலி இவற்றில் ஏதாவது ஒரு மருந்தினை நெல்பயிரில் பூச்சித்தாக்குதல் தென்படும்போது தெளிக்கவேண்டும்.இதனுடன் விவசாயிகள் நெல் நாற்று விடுவதிலிருந்து ஆரம்பத்து சரியானபடி வேளாண்மைத்துறை அதிகாரிகளின் அறிவுரைப்படி விதைநேர்த்தி செய்து நெல் நடவு செய்து மற்றும் பயிர்பாதுகாப்பினை தொடர்ந்து பராமரித்து வந்தால் நெல் வயலில் புகையான் தாக்குதலை கட்டுப்படுத்தி அதிக மகசூலை விவசாயிகள் பெறமுடியும் கீரப்பாளையம் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் பிரேமலதா விவசாயிகளுக்கு அறிவுறுத்தல்களை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் கீரப்பாளையம் வட்ட்£ரவேளாண்மை துணை அலுவலர் கோபி, உதவி வேளாண்மை அலுவலர் வெங்கடேசன் ஆகியோர் மற்றும் விவசாயிகளும் உடனிருந்தனர்.
Monday, January 13, 2020
கீரப்பாளையம் வட்டாரத்தில் சம்பா நெல் நடவில் புகையான் தாக்குதலை கட்டுப்படுத்த வேளாண்மைத்துறை அதிகாரிகள் நேரடி களஆய்வு

-
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு வெள்ளாற்றில் தற்போது மீனவர்கள் பலர் மீன்பிடித்து வருகிறார்கள்.இங்கு கெண்டை,கெளுத்தி,விறால்,இறால் மீன்...
-
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது குமாரக்குடி கிராமம்.இக்கிராமத்தின் முகப்பிலும், வீராணம் ஏரியின் விஎன்எஸ் மதகுமூலம் வெளிய...
-
ஸ்ரீமுஷ்ணம் அருகே சாலை அகலப்படுத்தும் திட்டத்தில் நிலம்,வீடுகொடுத்தவர்களுக்கு சரியான இழப்பீடு வழங்ககோரிக்கை.கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் ...