சேத்தியாத்தோப்பு அருகே அதிமுக மாவட்ட கவுன்சிலர்,ஒன்றிய கவுன்சிலர் வேட்பாளர் அறிமுக ஆலோசனைக்கூட்டம். கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது தீப்பாய்ந்த நாச்சியார்கோவிலில்.இக்கோவில் வளாகத்தில் உள்ள விருந்தினர் கூடத்தில் அதிமுக கடலூர் மாவட்ட கவுன்சிலர்,கீரப்பாளையம் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் வேட்பாளர் அறிமுக ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.இதில் சேத்தியாத்தோப்பு அரசு எம்ஆர்கே கூட்டுறவு சங்கத்தின் துணை தலைவர் விநாயகமூர்த்தி தலைமை வகித்தார். அதிமுக சார்பாக போட்டியிடும் மாவட்ட கவுன்சிலர்வேட்பாளர் ஜோதிபிரகாஷ்,கீரப்பாளையம் ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினராக போட்டியிடும் முத்துலஷ்மி பாண்டியன்,அதிமுக மாவட்ட இளஞரணி இணைசெயலாளர் பாஸ்கரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பின்னர் நடைபெற்ற வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் கடலூர் மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் அதிமுகவின் ஜோதிபிரகாஷ்,கீரப்பாளையம் ஊராட்சி ஒன்றிய 1வது வார்டுக்கு போட்டியிடும் அதிமுகவின் முத்துலஷ்மிபாண்டியன் ஆகியோரை அறிமுகம் செய்து வைத்தார்.பின்பு கூட்டத்தில் பங்கேற்றவர்களிடம் அதிமுக மற்றும் கூட்டணிக்கட்சியினர்க்கு சிறப்பாக வாக்கு சேகரித்து அதிகப்படியான வாக்குவித்தியாசத்தில் வெற்றி பெற வைக்கவேண்டும் எனஅறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டது. அதிமுக சார்பாக போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் கூட்டணிக்கட்சினருக்கு பொன்னாடை போர்த்தி கவுரவிக்கப்பட்டது.இதில் ஏராளமான அதிமுகவினர்,அதிமுகவின் கூட்டணிக்கட்சியினர் என பலரும் பங்கேற்றனர்.
Wednesday, December 18, 2019
சேத்தியாத்தோப்பு அருகே அதிமுக மாவட்ட கவுன்சிலர், ஒன்றிய கவுன்சிலர் வேட்பாளர் அறிமுக ஆலோசனைக்கூட்டம்

-
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு வெள்ளாற்றில் தற்போது மீனவர்கள் பலர் மீன்பிடித்து வருகிறார்கள்.இங்கு கெண்டை,கெளுத்தி,விறால்,இறால் மீன்...
-
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது குமாரக்குடி கிராமம்.இக்கிராமத்தின் முகப்பிலும், வீராணம் ஏரியின் விஎன்எஸ் மதகுமூலம் வெளிய...
-
ஸ்ரீமுஷ்ணம் அருகே சாலை அகலப்படுத்தும் திட்டத்தில் நிலம்,வீடுகொடுத்தவர்களுக்கு சரியான இழப்பீடு வழங்ககோரிக்கை.கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் ...