சேத்தியாத்தோப்பு அருகே வீராணம் ஏரிக்கரை சாலை சீரமைப்பால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி. கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே சேத்தியாத்தோப்பிலிருந்து காட்டுமன்னார்கோவில் வரை வீராணம் ஏரிக்கரை சாலை செல்கிறது.இந்த சாலையானது பதினேழு கிலோமீட்டர் நீளமுள்ளது.இந்நிலையில் இந்தச்சாலையில் பல இடங்களில் பெயர்ந்து,போக்குவரத்திற்கு சிரமம் ஏற்படுத்தி வந்தது.இதனையடுத்து தமிழக அரசு நெடுஞ்சாலைத்துறை சார்பில் ரூ90 லட்சம் சிறப்பு நிதி ஒதுக்கி சாலையை சீரமைக்க உத்தரவிட்டது.இதன்படி காட்டுமன்னார்கோவில் நெடுஞ்சாலைக்கோட்டத்திற்கு உட்பட்ட இந்த வீராணம் ஏரிக்கரை சாலையானது தற்போது சீரமைக்கப்பட்டு வருகிறது.சேதமடைந்துள்ள சாலையில் முழுவதுமாக பெயர்த்து எடுக்கப்பட்டு கான்கிரீட் கலவைகொண்டு சாலை சமன்செய்யப்பட்டு சாலைபோடும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.இதனால் இப்பகுதியில் செல்லும் வாகன ஓட்டிகளும்,பொதுமக்களும் மகிழ்ச்சியடைந்துள்ளது மட்டுமல்லாமல் தமிழக அரசுக்கு தங்களது நன்றியினையும் தெரிவித்து வருகிறார்கள்.
Monday, November 11, 2019
சேத்தியாத்தோப்பு அருகே வீராணம் ஏரிக்கரை சாலை சீரமைப்பால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி
சேத்தியாத்தோப்பு அருகே வீராணம் ஏரிக்கரை சாலை சீரமைப்பால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி. கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே சேத்தியாத்தோப்பிலிருந்து காட்டுமன்னார்கோவில் வரை வீராணம் ஏரிக்கரை சாலை செல்கிறது.இந்த சாலையானது பதினேழு கிலோமீட்டர் நீளமுள்ளது.இந்நிலையில் இந்தச்சாலையில் பல இடங்களில் பெயர்ந்து,போக்குவரத்திற்கு சிரமம் ஏற்படுத்தி வந்தது.இதனையடுத்து தமிழக அரசு நெடுஞ்சாலைத்துறை சார்பில் ரூ90 லட்சம் சிறப்பு நிதி ஒதுக்கி சாலையை சீரமைக்க உத்தரவிட்டது.இதன்படி காட்டுமன்னார்கோவில் நெடுஞ்சாலைக்கோட்டத்திற்கு உட்பட்ட இந்த வீராணம் ஏரிக்கரை சாலையானது தற்போது சீரமைக்கப்பட்டு வருகிறது.சேதமடைந்துள்ள சாலையில் முழுவதுமாக பெயர்த்து எடுக்கப்பட்டு கான்கிரீட் கலவைகொண்டு சாலை சமன்செய்யப்பட்டு சாலைபோடும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.இதனால் இப்பகுதியில் செல்லும் வாகன ஓட்டிகளும்,பொதுமக்களும் மகிழ்ச்சியடைந்துள்ளது மட்டுமல்லாமல் தமிழக அரசுக்கு தங்களது நன்றியினையும் தெரிவித்து வருகிறார்கள்.
-
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு வெள்ளாற்றில் தற்போது மீனவர்கள் பலர் மீன்பிடித்து வருகிறார்கள்.இங்கு கெண்டை,கெளுத்தி,விறால்,இறால் மீன்...
-
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது குமாரக்குடி கிராமம்.இக்கிராமத்தின் முகப்பிலும், வீராணம் ஏரியின் விஎன்எஸ் மதகுமூலம் வெளிய...
-
ஸ்ரீமுஷ்ணம் அருகே சாலை அகலப்படுத்தும் திட்டத்தில் நிலம்,வீடுகொடுத்தவர்களுக்கு சரியான இழப்பீடு வழங்ககோரிக்கை.கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் ...