சேத்தியாத்தோப்பு அருகே கண்ணங்குடி கிராமத்தில் வேளாண்மைத்துறை சார்பில் பயிர்காப்பீடு செய்ய அறிவுறுத்தல் முகாம்.கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே கீரப்பாளையம் வட்டார வேளாணமைக்கு உட்பட்ட கண்ணங்குடி கிராமத்தில் சம்பா நடவு செய்துள்ள விவசாயிகள் அனைவருக்கும் பயிர்காப்பீடு செய்யல் அறிவுறுத்தல் முகாம் நடைபெற்றது.இதில் வேளாண்மைத்துறை உதவி இயக்குநர் பயிர்காப்பீடு திட்டம் மலர்வண்ணன் தலைமை வகித்தார்.கீரப்பாளையம் வட்டாரம் வேளாண்மை உதவி இயக்குநர் பிரேமலதா,துணை வேளாண்மை அலுவலர் கோபி,வேளாண்மை உதவி அலுவலர் புகழேந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.பின்னர் நடைபெற்ற நிகழ்ச்சியில் வேளாண்மைத்துறை உதவி இயக்குநர் பயிர்காப்பீடு திட்டம் மலர்வண்ணன் விவசாயிகளிடம் பயிர்காப்பீடு செய்வதின் அவசியம்,அதனால் நெல்பயிரிட்டுள்ள விவசாயிகளின் வாழ்வாதாரம் காக்க அரசு எடுத்து வரும் முயற்சிகளையும் விரிவாக எடுத்துரைத்து ஒருஏக்கருக்கு 447 ரூபாய் பயிர்காப்பீடு செய்து அதற்கான காப்பீட்டுத்தொகை ஒரு ஏக்கருக்கு 29,800 ரூபாயை உறுதிசெய்துகொள்ளவேண்டும்.அதிலும் இம்மாதம் 30ந்தேதிக்குள் அனைத்து விவசாயிகளும் பயிர்காப்பீடு செய்து அதற்கான பலன்களை பெறவேண்டும் எனவும் விரிவாக எடுத்துரைத்தார்.மேலும் இதற்கு முன்பாக கீரப்பாளையம் வட்டாரவேளாண்மைத்துறை சார்பில் கண்ணங்குடி மற்றும் சுற்றுப்புற கிராம விவசாயிகளுக்கு சம்பா நடவிற்கான பயிர்காப்பீட்டை விரைவாக இம்மாதம் 30ந்தேதிக்குள் செய்துகொள்ளவேண்டும் என அறிவுறுத்தும் ஆட்டோ ஒலிபெருக்கி வாகனத்தையும் துவக்கி வைத்தார்.இந்நிகழ்ச்சியில் மேலும் உதவி வேளாண்மை அலுவலர் வெங்கடேசன்,மற்றும் பயிர் அறுவடை பரிசோதனை பணியாளர்கள், கிராம விவசாயிகள்,பொதுமக்கள் என பலரும் கலந்துக்கொண்டனர்.
Monday, November 11, 2019
சேத்தியாத்தோப்பு அருகே கண்ணங்குடி கிராமத்தில் வேளாண்மைத்துறை சார்பில் பயிர்காப்பீடு செய்ய அறிவுறுத்தல் முகாம்

-
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு வெள்ளாற்றில் தற்போது மீனவர்கள் பலர் மீன்பிடித்து வருகிறார்கள்.இங்கு கெண்டை,கெளுத்தி,விறால்,இறால் மீன்...
-
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது குமாரக்குடி கிராமம்.இக்கிராமத்தின் முகப்பிலும், வீராணம் ஏரியின் விஎன்எஸ் மதகுமூலம் வெளிய...
-
ஸ்ரீமுஷ்ணம் அருகே சாலை அகலப்படுத்தும் திட்டத்தில் நிலம்,வீடுகொடுத்தவர்களுக்கு சரியான இழப்பீடு வழங்ககோரிக்கை.கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் ...