புவனகிரியில் அரசுவிழாவில் வேளாண் உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி.கடலூர் மாவட்டம் புவனகிரியில் தமிழக அரசின் சிறப்பு உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.சிதம்பரம் அதிமுக சட்ட மன்ற உறுப்பினர் பாண்டியன் தலைமையில் நடைபெற்ற விழாவில் ,சிதம்பரம் சார் ஆட்சியர் விசுமகாஜன்,புவனகிரி வட்டாட்சியர் சத்யன் உள்ளிட்டவர்கள் முன்னிலை வகித்தனர்.விழாவில் பல்வேறு பயனாளிகளுக்கு தமிழக அரசின் சிறப்பு நிதி ஒதுக்கீட்டின்படி உதவிகள் வழங்கப்பட்டன.தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் புவனகிரி வட்டார வேளாண்மைத்துறை சார்பில் தமிழ்நாடு அரசின் சிறப்பு மானியத்தில் வேளாண் உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் புவனகிரி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் சுதாமதி முன்னிலையில் சிதம்பரம் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் பாண்டியன் விவசாயிகளுக்கு வேளாண்மைக்கு பயன்படும் தார்பாய்,சொட்டு நீர் பாசனத்தில் நுண்ணிய தண்ணீர் தெளிவிக்கும் கருவிகள் என பலவற்றையும் வழங்கினார்.இந்நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்கள், அரசு அதிகாரிகள், அதிமுக கட்சி நிர்வாகிகள் உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர்.
Sunday, November 24, 2019
புவனகிரியில்அரசு விழாவில் வேளாண் உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி

-
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது குமாரக்குடி கிராமம்.இக்கிராமத்தின் முகப்பிலும், வீராணம் ஏரியின் விஎன்எஸ் மதகுமூலம் வெளிய...
-
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு பேரூராட்சியில் தமிழக அரசின் சொத்துவரி, காலி மனைவரிகள் செயலாக்கம் செய்வது தொடர்பாக அவசர கவுன்சிலர்கள் கூட்டம...
-
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு வெள்ளாற்றில் தற்போது மீனவர்கள் பலர் மீன்பிடித்து வருகிறார்கள்.இங்கு கெண்டை,கெளுத்தி,விறால்,இறால் மீன்...